குட்டி வாத்துக்களுக்கு இடையே "குண்டூசி" இருக்கு.. 12 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்து, வாத்து குஞ்சுகள், புற்களுக்கு மத்தியில் ஒரு குண்டூசி ஒன்று இருக்கிறது. அந்த குண்டூசியை 12 செகண்டிற்குள் கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒருவகை மாயை புகைப்படம். மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். ஒரு சில நேரம் இது போன்ற படங்களை வைத்து நமது கவனிப்பு திறன், நமது கேரக்டர்களை, ஐகியூ திறனை ஓரளவு கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் வாத்துகளுக்கு இடையே ஒரு குண்டூசி இருக்கிறது. இந்த குண்டூசியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.. 12 செகண்டிற்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள்.. சரி ஓகே.. டைம் ஸ்டார்ட் நவ்.. 1, 2, 3,... 12. டைம் ஓவர்.
குறிப்பிட்ட 12 செகண்டிற்குள் குண்டூசியை கண்டுபிடித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் கில்லாடி தான். உங்கள் கண்பார்வை செம்ம ஷார்ப்பாக இருக்கிறது. ஆனால் 12 செகண்ட் டைம் எடுத்தும் குண்டூசி கண்களுக்கு தெரியவில்லையே என்று நினைப்பவர்கள் கூடுதல் நேரம் எடுத்து மீண்டும் ஒரு முறை நன்கு உற்று பார்க்கவும். இப்போதும் தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக பார்க்கவும். புற்கள் நிறைந்த புதருக்குள் வாத்து முட்டையிட்டு குஞ்சு பொறித்திருக்கிறது. 4 வாத்து குஞ்சுகள் இருக்கின்றன. பின்புறத்தில் புற்கள் அடர்ந்து தெரிகிறது. பார்ப்பதற்கு புற்கள் போல தெரிந்தாலும் ஒரு இடத்தில் குண்டூசி இருக்கிறது. ஆனால் பார்ப்பதற்கு எல்லாமே புற்கள் போலத்தான் முதலில் தெரியும். சற்று உற்று பார்த்தால் தான் இதற்கான விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
படத்தின் வலதுபுறத்தில் இருக்கும் புற்களில் ஒன்று தான் குண்டூசி.. இப்போது உற்று பாருங்கள் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவீர்கள். இப்போது பலரும் குண்டூசியை கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படியும் கண்களுக்கு தெரியவில்லை என்றால். இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குண்டூசி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, இல்யூஷன் படங்களை அதிகம் பார்த்து விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பது என்பது மிக சுலபம் என்றும் இதில் வேறு எந்த அசாத்திய திறனும் தேவையில்லை என்பதுதான் நெட்டிசன்களின் வாதம். ஏனெனில் இத்தகைய இல்யூஷன் படத்தில் உள்ள டிரிக்ஸ்களை கண்டுபிடித்துவிட்டால் விடையை ஓரிரு நொடிகளில் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications