நீங்க அதிபுத்திசாலியா? படத்தில் மொத்தம் 4 வித்தியாசங்கள் உள்ளன.. 15 செகண்ட் தான் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படத்தில் மொத்தம் 4 வித்தியாசங்கள் உள்ளன.. கண்களை குழப்பக்கூடிய வகையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த இல்யூஷன் படங்களுக்கான விடையை 15 செகண்டில் முடிந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்..
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ரொம்பவே சுவாரஸ்யமானவை. தற்போது இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக இந்த இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன. மூளைக்கு வேலை வைக்கக்கூடிய இந்த இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானதாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
எனவே செல்போன்களில் ரீல்ஸ் பார்த்து கூட போரடிக்கும் நேரத்தில் நெட்டிசன்கள், கொஞ்சம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட வேண்டும் என கருதி இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுவாக இந்த இல்யூஷன் படங்கள் விடை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றாலும் கூட கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும் வகையில் டிரிக்ஸ் ஆக கொடுக்கப்பட்டிருக்கும்.
4 வித்தியாசங்கள் இருக்கு
கூடவே குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவாலும் கொடுக்கப்பட்டிருப்பதால் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுவதாக இது உள்ளது. இதனால் இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சரி, இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இல்யூஷன் படத்தில் இரண்டு கடிகாரங்கள் உள்ளன.
இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் இது இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல. என்ன குழப்புறீங்க என நினைப்பது தெரிகிறது. இந்த படத்தில் மொத்தம் 4 வித்தியாசங்கள் உள்ளன. இந்த நான்கு வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க். அதுவும் 15 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
விடையை கண்டுபிடித்தீர்களா?
படத்தை நன்றாக பாருங்கள். இரண்டு இமேஜுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் நன்றாக உற்று பார்த்தால் 4 வித்தியாசங்கள் இருப்பது தெரியும். இங்கே உள்ள படத்தில் பச்சை பசேல் நிறைந்த வனப்பகுதியில் சிங்கம், பூனை ஆகிய விலங்குகள் உள்ளன. அதுபோக ஆங்காங்கே காளான், பறவைகள் தென்படுகின்றன.
நன்றாக உற்று பாருங்கள்... உங்களுக்கான டைம் தொடங்கியது... 1, 2, 3, 4... 15... ஓகே, டைம் முடிந்தது.
உங்களில் பலரும் சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் எத்தனை செகண்டில் கண்டுபிடித்தீர்கள் என கமெண்ட் செய்யுங்கள்.
இது தான் சரியான விடை
சரியான விடையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதல் டைம் எடுத்துக்கோங்க. சரி, இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லையா? விடையை நாங்கலே சொல்லிவிடுகிறோம். படத்திற்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சித்திரமும் கைப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த இல்யூஷன் படங்களை அடிக்கடி பார்த்து வருபவர்களால் எளிதில் விடையை கண்டுபிடித்து விட முடியும். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்குக்கான விளையாட்டு தான். விடையை கண்டுபிடித்தவர்கள் மட்டும் தான் அதிபுத்திசாலி என்று இல்லை. முயற்சித்து பார்ப்பவர்களும் திறமைசாலிதான்.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications