உங்க ஐகியூ லெவலுக்கு டெஸ்ட்! இங்கே மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படமானது உங்கள் ஐகியூ லெவவை சோதித்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிறைய கட்டங்கள் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். கேள்வி என்னவென்றால், மொத்தம் எத்தனை கட்டங்கள் உள்ளன? என்பது தான். இது தான் உங்களுக்கான சவால். 7 செகண்டில் சரியான விடை என்ன என்று கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ரொம்பவே சுவாரஸ்யமானவை. மூளைக்கு வேலை வைக்க கூடிய இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது. ஒரு படத்தை மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே விடை தெரியும். அதிலும் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சவால் இருப்பதால் இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இதனால், இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சவால் விடுத்து யார் சரியான விடையை கண்டுபிடிக்கிறார்கள் என்று போட்டி போட்டு விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.
படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன
இதனால் வாட்ஸ் அப் குரூப்களிலும் இந்த இல்யூஷன் படங்கள் வைரலாக பரவி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே புதிர் படங்களும் நெட்டிசன்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். மூளையை கசக்கி பிழியவைத்து ஒருவரின் அறிவுத்திறனை சோதித்து பார்க்கும் புதிர் படங்கள் சில போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகின்றன.
அப்படியான ஒரு புதிர் இல்யூஷன் படத்தைதான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். தீப்பெட்டியால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போல சதுரங்கள் உள்ளன. இந்த படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு மொத்தம் 7 செகண்ட் டைம்.
சரியான விடை என்ன?
யார் முதலில் விடையை கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம். என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.2.3.....7. ஒகே டைம் முடிந்தது. உங்களில் பலரும் சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். விடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான். உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் இன்னும் விடை என்ன என்று தெரியாமல் யோசித்து கொண்டிருப்பவர்கள் கூடுதலாக ஐந்து செகண்ட் டைம் எடுத்துக்கோங்க.. இப்போ முயற்சித்து பாருங்கள்.. விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? இப்போது கண்டுபிடித்து இருந்தால் கூட நீங்க ஸ்மார்ட் தான்.. சரியான விடை என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications