படத்தில் எந்த லாரி பிரேக் அடிக்கிறது? 5 செகண்ட் தான் டைம்.. விடையை கண்டுபிடிங்க!
சென்னை: இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் 3 லாரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லாரி மட்டும் பிரேக் பிடித்துள்ளது. இந்த பிரேக் பிடித்த லாரி எது என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். கொஞ்சம் டிரிக்ஸ், கொஞ்சம் சயின்ஸ் தெரிந்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். உங்களுக்கு 5 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்கு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழியவைக்கும் புதிர் படங்கள் ஆகும். இருப்பதை இல்லாதது போலாவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டும். இதுபோன்ற புதிர் படங்களில் விடைகள் வெளிப்படையாக இருக்காது.

ஆப்டிகல் இல்யூசன் படங்கள்
படத்தை நாம் பார்க்கும் கோணம், கவனிப்பு திறன் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த இதற்கான விடையை எளிதில் கண்டுபிடிக்கலாம். இது கொஞ்சம் சவாலானது.. ஒரு சிலர் எளிதில் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். சிலருக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.
இதனால், இல்யூஷன் படங்கள் தற்போதெல்லாம் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, இல்யூஷன் மற்றும் புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் நெட்டிசன்கள், நமக்கு கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.. நம் நண்பர் நம்மை போலவே தடுமாறுகிறாரா இல்லை உடனே கண்டுபிடிக்கிறாரா? எனக் கண்டுபிடிக்க அவர்களுக்கும் அனுப்பி.. சோதித்து பார்த்து விடுகிறார்கள்.
எந்த லாரி பிரேக் பிடித்துள்ளது
இப்படியாக ஒரு ஜாலியான விளையாட்டாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. அப்படி சவால் நிறைந்த ஒரு படம் தான் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. படத்தை நன்றாக பாருங்கள். டேங்கர் லாரிகள் வரிசையாக நிற்கின்றன. டேங்கர் லாரியில் பாதியளவு தண்ணீர் உள்ளது. மூன்று லாரிகளுமே வெவ்வேறு இயக்க விசையில் உள்ளன.
இதில் எந்த லாரி பிரெக் அடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் ஐந்து செகண்டில்.. என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான டைம் தொடங்கியது. 1,....5 உங்களுக்கான நேரம் முடிந்தது. பலரும் சரியான விடையை உடனே கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்.
கொஞ்சம் யோசிங்க பாஸ்
நியூட்டன் விதியோ, இயற்பியல் விதியோ எல்லாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய அளவிற்கு இது கஷ்டமானது இல்லை. ரொம்பவே எளிதானது. கொஞ்சம் பிரக்டிக்கலாக யோசித்தால் உடனே விடையை கண்டுபிடிக்க முடியும். எனவே பலரும் விடையை கண்டுபிடித்து இருக்கலாம்.
விடையை கண்டுபிடிக்காதவர்கள் கூடுதலாக கொஞ்சம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்.. யாரெல்லாம் சரியாக விடையை சொல்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications