எந்த டேங்க் முதலில் நிரம்பும்.. 10 செகண்ட் டைம்! கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்தான்.. முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில் நான்கு டேங்குகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒன்றில் இருந்து ஒன்று தண்ணீர் செல்ல வசதி உள்ளது. இதில், எந்த டேங்க் முதலில் நிரம்புகிறது என கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்ட் தான் டைம்.. 10-ல் ஒருவர் மட்டுமே இதற்கான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளையை கசக்கி பிழியவைத்துவிடும். ஒருவரின் புத்தி கூர்மை, சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றையும் சோதித்து பார்க்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காகவும் இந்த இல்யூஷன் படங்கள் உள்ளன. இல்யூஷன் படத்தில் படத்தை உற்று பார்த்து அதில் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில் கண்டுபிடிக்கும் வகையில் சவால் விடுக்கப்படும்.

இதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது என்பதால் நெட்டிசன்கள் விடையை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்கிறார்கள். இல்யூஷன் படங்களை போலவே தற்போது புதிர் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போட்டி தேர்வுகளில் வைக்கப்படும் கேள்விகளை போல இந்த புதிர் படங்கள் உள்ளன. ஒருவரின் சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை சோதித்து பார்க்கும் விதமாக அமைந்து இருக்கும்.
இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படம் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படத்தில், மூன்று டேங்குகள் உள்ளன. டீ கேன் போல இருக்கும் இந்த டேங்குகள் ஏ,பி, சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று டேங்குகளும் ஒன்றில் தண்ணீர் ஊற்றினால் இதர இரண்டுக்கும் செல்வது போல உள்ளது. ஆனால் அனைத்தும் வெவ்வேறு உயரத்திலும் மட்டத்திலும் உள்ளது.
எனவே, இந்த மூன்று டேங்குகளில் எது முதலில் நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1,2,3.....10 உங்களுக்கான டைம் முடிந்தது. பலரும் படத்திற்கான சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். சரியான விடையை கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் முயற்சித்து பார்க்கலாம். 10 ஆம் வகுப்பில் படித்த இயற்பியல் விதிகளை எல்லாம் போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.
கொஞ்சம் பிரக்டிக்கல் ஆக யோசித்தாலே எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம். இன்னமும் விடையை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். C என்ற டேங்குதான் முதலில் நிரம்பும். அதன்படி, அது எப்படி என்று நினைக்கிறீர்களா.. இங்கே படத்திற்கான விடை தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்தாலே எளிதில் தெரிந்துவிடும்.

-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications