99 சதவீதம் பேர் ஃபெயில்.. வித்தியாசமான கடிகாரம் எது? 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் மொத்தம் 4 கடிகாரங்கள் உள்ளன. இதில் ஒரு கடிகாரம் மற்ற கடிகாரங்களை விட வித்தியாசமாக இருக்கிறது. வித்தியாசமான கடிகாரம் எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. ஒருவரின் புத்திக்கூர்மை, அறிவுத்திறனை சோதித்து பார்க்கும் வகையில் இத்தகைய படங்கள் இருப்பதனால், நெட்டிசன்கள் பலரும் இத்தகையை படங்களை அதிகம் பார்த்து அதற்கு சரியான விடையை அளிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கின்றார்கள்.

கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் இத்தகைய படங்களில் ஒருசில நேரம் விடை மிகவும் எளிதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் விடை என்ன என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும். இப்படி சவால் மிகுந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் அதிகம் இணையத்தில் பரவி வரும். உற்று கவனித்தால் மட்டும் தான் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.
அந்த வகையில் மிகவும் சவாலான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படமானது இணையத்தில் பரவி வருகிறது. இந்த புதிர் படத்தில் 4 கடிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு எல்லா கடிகாரங்களும் ஒன்றாக தெரிந்தாலும் ஒரே ஒரு கடிகாரம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அந்த கடிகாரம் எது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
எல்லா கடிகாரமும் ஒரே மாதிரி தானே இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். ஒரு கடிகாரம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அது எதுவென்று பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. ..8. ஓக்கே டைம் ஓவர். படத்திற்கான விடை என்ன என்று கண்டுபிடிக்க முடிந்ததா.. 8 செகண்டுக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் கிரேட் தான். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.
ஆனால் இதில் எந்த கடிகாரம் வித்தியாசமாக இருக்கிறது என்று தெரியாமல் இன்னும் தேடுபவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது கொடுக்கப்பட்டுள்ள 4 கடிகாரத்தில் ஒரு கடிகாரத்தில் தவறு உள்ளது. எந்த கடிகாரத்தில் தவறு இருக்கிறதோ அந்த கடிகாரமே வித்தியாசமான கடிகாரம்.இது தான் சரியான பதில்.. இப்போது ஒருசிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எந்த கடிகாரம் வித்தியாசமானது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.












Click it and Unblock the Notifications