சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போற போக்கில் அவுட்லுக்கை "இந்து" குரூப்பில் இணைத்து விட்டுப் போன ரஜினிகாந்த்!!

Google Oneindia Tamil News

சென்னை: தந்தை பெரியார் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்த நடிகர் ரஜினிகாந்த், அவுட்லுக் ஏட்டை இந்து குரூப் பத்திரிகை என குறிப்பிட்டது இன்னொரு சர்ச்சையாக வெடித்துள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. வரலாற்று சம்பவத்தை திரித்து ரஜினிகாந்த் பேசியிருப்பதாக பெரியார் இயக்கங்கள் ஆவேசப்பட்டன.

Outlook from Hindu Group, says Rajinikanth

ஆனால் நடிகர் ரஜினிகாந்தோ, தாம் பேசியதுதான் உண்மை என சென்னையில் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அப்போது, தமது பேச்சுக்கு ஆதரமாக அவுட் லுக் ஏட்டின் ஜெராக்ஸ் பிரதியை காண்பித்தார் ரஜினிகாந்த்.

இது குறித்து ரஜினிகாந்த் கூறும்போது, அவுட்லுக் பத்திரிகை- இந்து குரூப் வெளியிட்டது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்புபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்பு

இந்து குமுமத்தில் இருந்து வெளிவருவது ப்ரண்ட்லைன்தான். அப்படியானால் ரஜினிகாந்த் கையில் வைத்திருந்தது அவுட்லுக்கா? ப்ரண்ட்லைனா? என்கிற புதிய சர்ச்சையும் வெடித்திருக்கிறது.

English summary
Actor Rajinikanth Said that Outlook magazine published from the Hindu Group, It also erupts as Controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X