போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்
சென்னை: போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி மறைவுக்கு பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் விழா இதுவாகும்.

இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:கலைஞரின் 96-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது என் மனதிலே தோன்றும் எண்ணம்: "போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை"
கலைஞரின் 96-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது என் மனதிலே தோன்றும் எண்ணம்: "போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை"
— P. Chidambaram (@PChidambaram_IN) June 3, 2019
இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை. Eternal vigilance is the price of liberty
இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அது போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications