என்னாது திமுகவில் நான் இணைகிறேனா.. மறுக்கும் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்!
சென்னை: திமுகவில் நான் இணைய போவது இல்லை என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவதற்குள் எத்தனை எத்தனை பூதம் கிளம்புமோ என தெரியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜி பல்வேறு பிரச்சினைகளுக்காக தினகரனின் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நான் அமமுகவை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என மறுப்பு தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணையவுள்ளதாக கரூர் சின்னசாமி தெரிவித்தார்.
இது போல் தினகரன் கூடாரத்தில் இருக்கும் பழனியப்பனும் திமுகவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பழனியப்பன் கூறுகையில், நான் திமுகவில் இணையவுள்ளதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் உண்மையில்லை. அந்த எண்ணமும் எனக்கில்லை. நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் உண்மை விசுவாசியாக உள்ளேன்.
அதைத் தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அமமுக கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்துக் கொள்ளமுடியாத சிலர் என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வதந்திகளை கிளப்புகின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications