2019 தேர்தல்: தமிழக 39 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகள், சதவீதம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!
சென்னை: 18-வது லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை 102 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 லோக்சபா தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம் (தொகுதி வாரியாக):
திருவள்ளூர்
பதிவான வாக்குகள்: 1408265
வாக்கு சதவீதம்: 72.33
வட சென்னை
பதிவான வாக்குகள்: 955931
வாக்கு சதவீதம்: 64.26%
தென் சென்னை
பதிவான வாக்குகள்: 1126341
வாக்கு சதவீதம்: 57.07%
மத்திய சென்னை
பதிவான வாக்குகள்: 785757
வாக்கு சதவீதம்: 58.98%
ஸ்ரீபெரும்புதூர்
பதிவான வாக்குகள்: 1407153
வாக்கு சதவீதம்: 62.44%
காஞ்சிபுரம்
பதிவான வாக்குகள்: 1238158
வாக்கு சதவீதம்: 75.31%
அரக்கோணம்
பதிவான வாக்குகள்: 1179712
வாக்கு சதவீதம்: 78.65%
கிருஷ்ணகிரி
பதிவான வாக்குகள்: 1162273
வாக்கு சதவீதம்: 75.95%
தருமபுரி
பதிவான வாக்குகள்: 1224465
வாக்கு சதவீதம்: 82.41%
திருவண்ணாமலை
பதிவான வாக்குகள்: 1151791
வாக்கு சதவீதம்: 78.15%
ஆரணி
பதிவான வாக்குகள்: 1144917
வாக்கு சதவீதம்: 79.01%
விழுப்புரம்
பதிவான வாக்குகள்: 1136098
வாக்கு சதவீதம்: 78.66%
கள்ளக்குறிச்சி
பதிவான வாக்குகள்: 1204935
வாக்கு சதவீதம்: 78.81%
சேலம்
பதிவான வாக்குகள்: 1256330
வாக்கு சதவீதம்: 77.91%
நாமக்கல்
பதிவான வாக்குகள்: 1133984
வாக்கு சதவீதம்: 80.22%
ஈரோடு
பதிவான வாக்குகள்: 1069003
வாக்கு சதவீதம்: 73.11%
திருப்பூர்
பதிவான வாக்குகள்: 1120093
வாக்கு சதவீதம்: 73.21%
நீலகிரி
பதிவான வாக்குகள்: 1011049
வாக்கு சதவீதம்: 74.01%
கோயம்புத்தூர்
பதிவான வாக்குகள்: 1250929
வாக்கு சதவீதம்: 63.86%
பொள்ளாச்சி
பதிவான வாக்குகள்: 1081888
வாக்கு சதவீதம்: 71.15%
திண்டுக்கல்
பதிவான வாக்குகள்: 1160931
வாக்கு சதவீதம்: 75.29%
கரூர்
பதிவான வாக்குகள்: 1103645
வாக்கு சதவீதம்: 79.55%
திருச்சிராப்பள்ளி
பதிவான வாக்குகள்: 1048779
வாக்கு சதவீதம்: 69.5%
பெரம்பலூர்
பதிவான வாக்குகள்: 1103160
வாக்கு சதவீதம்: 79.26%
கடலூர்
பதிவான வாக்குகள்: 1043380
வாக்கு சதவீதம்: 76.49%
சிதம்பரம்
பதிவான வாக்குகள்: 1154257
வாக்கு சதவீதம்: 77.98%
மயிலாடுதுறை
பதிவான வாக்குகள்: 1097780
வாக்கு சதவீதம்: 73.93%
நாகப்பட்டினம்
பதிவான வாக்குகள்: 1002920
வாக்கு சதவீதம்: 76.93%
தஞ்சாவூர்
பதிவான வாக்குகள்: 1060052
வாக்கு சதவீதம்: 72.55%
சிவகங்கை
பதிவான வாக்குகள்: 1084906
வாக்கு சதவீதம்: 69.9%
மதுரை
பதிவான வாக்குகள்: 1017122
வாக்கு சதவீதம்: 66.09%
தேனி
பதிவான வாக்குகள்: 1175008
வாக்கு சதவீதம்: 75.27%
விருதுநகர்
பதிவான வாக்குகள்: 1075926
வாக்கு சதவீதம்: 72.49%
ராமநாதபுரம்
பதிவான வாக்குகள்: 1066923
வாக்கு சதவீதம்: 68.4%
தூத்துக்குடி
பதிவான வாக்குகள்: 991967
வாக்கு சதவீதம்: 69.48%
தென்காசி
பதிவான வாக்குகள்: 1066008
வாக்கு சதவீதம்: 71.43%
திருநெல்வேலி
பதிவான வாக்குகள்: 1040390
வாக்கு சதவீதம்: 67.22%
கன்னியாகுமரி
பதிவான வாக்குகள்: 1049427
வாக்கு சதவீதம்: 69.9%
தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குகள்: 42391653
தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் : 72.46%












Click it and Unblock the Notifications