நைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுக
Recommended Video

சென்னை: நைட்டி அணிந்த பெண் ஒருவர் பெட்ரூமுக்குள் வருவது போலவும், அவருடன் டாக்டர் கதிர்காமு ஜாலியாக இருப்பது போலவும் உள்ள வீடியோதான் பலமான ஆதாரமாக சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமாக பெண் விவகாரத்தை கையில் வைத்து கொண்டு எதிர்தரப்புக்கு மிரட்டல் விடுப்பது அமமுகவின் வழக்கம்!
ஆனால் இந்த முறை அந்த பொறியில் அவர்களே விழுந்துவிட்டதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!

ரகசிய வீடியோ
நைட்டி அணிந்த பெண் ஒருவர் அந்த பெட்ரூமுக்குள் வருகிறார். அவருடன் கதிர்காமு ஜாலியாக இருக்கிறார். இதனை யாரோ ரூம் கதவின் சாவி துவாரம் வழியே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவும் ரொம்ப தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

பனியன்
இந்நிலையில்தான் ஆபாச பிரச்சனை எழுந்துள்ளது. கதிர்காமு பெண் ஒருவருடன் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அமமுக தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வீடியோவில், கதிர்காமு உருவம் நன்றாக தெரிகிறது. பெட்ரூமில் கட்டில், பீரோ இருக்கிறது. கட்டில் பக்கத்தில் பனியனுடன் கதிர்காமு நின்று கொண்டிருக்கிறார். நெற்றியில் விபூதியும் உள்ளது!

ரகசிய வீடியோ
நைட்டி அணிந்த பெண் ஒருவர் அந்த பெட்ரூமுக்குள் வருகிறார். அவருடன் கதிர்காமு ஜாலியாக இருக்கிறார். இதனை யாரோ ரூம் கதவின் சாவி துவாரம் வழியே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவும் ரொம்ப தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

விசாரணை ஆரம்பம்
இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோதான் இப்போது மிகப்பெரிய ஆதாரமாக சிக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பெரியகுளம் போலீசில் புகார் அளிக்க, வழக்கும் பதிவு செய்யப்பட, விசாரணையும் போய் கொண்டு இருக்கிறது.
உங்கள் லோக்சபா தொகுதி.. என்ன சிறப்பு தெரியுமா? சுவாரசிய தகவல்கள்!

ஆதாரம்
திட்டமிட்ட சதி, அரசியல் சூழ்ச்சி என்று கதிர்காமு சொன்னாலும், ஆதாரம் வலுவாக இருந்தால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.

பெரிய சிக்கல்
எவ்வளவோ கஷ்டப்பட்டு, கட்சியை டிடிவி தினகரன் தேற்றி முன்னுக்கு வந்து கொண்டு வருகிறார். இப்போதுதான் சின்னமே கிடைத்து, அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று திணறி வருகிறார். இந்த மாதிரி நேரத்தில் இப்படிப்பட்ட தேவையில்லாத பிரச்சனைகளால் அமமுகவுக்கு தேவையில்லாத தலைவலி ஏற்பட்டுள்ளது. அதனால் வீடியோ ஆதாரம் உண்மைதானா? கதிர்காமு நிரபராதிதானா? என்பதெல்லாம் முழு விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications