• search
Tamil Nadu - 38
Party20192014
230
80
20
20
137
10
10
01
முகப்பு
 » 
லோக்சபா தேர்தல் 2019
 » 
தமிழ்நாடு

தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2019

பல்வேறு கலாச்சாரத்தை உள்ளடக்கிய மாநிலம் தமிழ்நாடு. மேற்கில் கேரளாவையும், வடக்கில் ஆந்திராவையும், வடமேற்கில் கர்நாடகாவையும் எல்லைகளாக கொண்ட மாநிலம் இது. இங்கு தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல், எதிரணியில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இரு அணிகளிலும் மேலும் சில கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மொத்த தொகுதிகள்
( General: 31 , SC: 7 )
38
23
DMK
DMK: 23
8
INC
INC: 8
2
CPI
CPI: 2
2
CPI(M)
CPI(M): 2
36
AIADMK
AIADMK: 1
1
IUML
IUML: 1
1
VCK
VCK: 1
search
வாக்காளர்கள்
வாக்காளர்கள்
5,91,23,197
  • ஆண்கள்
    2,92,56,960
    ஆண்கள்
  • பெண்கள்
    2,98,60,765
    பெண்கள்
தொகுதி அமைப்பு
மக்கள் தொகை
7,21,47,030
மக்கள் தொகை
  • ஊரகம்
    52.21%
    ஊரகம்
  • நகர்ப்புறம்
    47.79%
    நகர்ப்புறம்
  • எஸ்சி
    20.12%
    எஸ்சி
  • எஸ்டி
    1.10%
    எஸ்டி
  • Rural
    50.09%
    ஆண் மக்கள் தொகை
  • Urban
    49.91%
    பெண் மக்கள் தொகை
  • SC
    86.77%
    ஆண் கல்வியறிவு
  • ST
    73.44%
    பெண் கல்வியறிவு

2019 தமிழ்நாடு தேர்தல் முடிவு ஆய்வு

  • DMK திமுக
    23
    Seats
    வாக்குகள் 1,38,78,473 (32.76%)
  • AIADMK அஇஅதிமுக
    1
    Seat
    வாக்குகள் 78,33,152 (18.49%)
  • INC காங்கிரஸ்
    8
    Seats
    வாக்குகள் 54,05,674 (12.76%)
  • CPI சிபிஐ
    2
    Seats
    வாக்குகள் 10,31,617 (2.43%)
  • CPI(M) சிபிஎம்
    2
    Seats
    வாக்குகள் 10,18,225 (2.4%)
  • VCK விசிக
    1
    Seat
    வாக்குகள் 5,00,229 (1.18%)
  • IUML ஐயுஎம்எல்
    1
    Seat
    வாக்குகள் 4,69,943 (1.11%)
  • IND ஐஎண்டி
    0
    Seat
    வாக்குகள் 26,79,813 (6.33%)
  • PMK பாமக
    0
    Seat
    வாக்குகள் 22,97,431 (5.42%)
  • NTK நாதக
    0
    Seat
    வாக்குகள் 16,47,868 (3.89%)
  • MNM மநீம
    0
    Seat
    வாக்குகள் 15,75,620 (3.72%)
  • BJP பாஜக
    0
    Seat
    வாக்குகள் 15,51,924 (3.66%)
  • DMDK தேமுதிக
    0
    Seat
    வாக்குகள் 9,29,590 (2.19%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 15,47,162 (3.65%)
வாக்குப் பதிவு விவரம்
வாக்காளர்கள்: 4,23,66,721
வாக்களித்த ஆண்கள்
N/A
வாக்களித்த பெண்கள்
N/A
தேர்தல் கட்சி வாக்கு சதவீதம்
முக்கிய தேர்தல் தேதிகள்
கட்டம் 2 - 18 Apr
  • 19
    Mar
    தேதி அறிவிப்பு
  • 26
    Mar
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 27
    Mar
    மனுக்கள் பரிசீலனை
  • 29
    Mar
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 18
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி

கடந்த தேர்தல்கள்

வருடம்
கட்சி தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம் %
2019
திமுக 23 1,38,77,622 32.76%
காங்கிரஸ் 8 49,77,554 11.75%
சிபிஐ 2 10,31,617 2.43%
சிபிஎம் 2 10,18,225 2.4%
அஇஅதிமுக 1 5,04,813 1.19%
விசிக 1 5,00,229 1.18%
ஐயுஎம்எல் 1 4,69,943 1.11%
2014
அஇஅதிமுக 37 1,74,15,881 42.87%
பாமக 1 4,68,194 1.15%
பாஜக 1 3,72,906 0.92%
2009
திமுக 18 64,19,946 21.1%
அஇஅதிமுக 9 30,09,154 9.89%
காங்கிரஸ் 8 26,66,025 8.76%
விசிக 1 4,28,804 1.41%
சிபிஎம் 1 2,93,165 0.96%
மதிமுக 1 2,84,148 0.93%
சிபிஐ 1 2,81,174 0.92%
2004
திமுக 16 70,64,393 24.66%
காங்கிரஸ் 10 41,34,255 14.43%
பாமக 5 19,27,367 6.73%
மதிமுக 4 16,79,870 5.86%
சிபிஐ 2 8,52,981 2.98%
சிபிஎம் 2 8,24,524 2.88%
1999
திமுக 12 43,92,505 15.87%
அஇஅதிமுக 10 29,53,117 10.67%
பாமக 5 16,86,130 6.09%
பாஜக 4 14,84,665 5.36%
மதிமுக 4 13,51,394 4.88%
காங்கிரஸ் 2 5,70,462 2.06%
எம்ஏடிஎம்கே 1 3,96,216 1.43%
சிபிஎம் 1 3,28,204 1.19%
1998
அஇஅதிமுக 18 55,88,166 21.16%
திமுக 5 17,82,343 6.75%
பாமக 4 13,05,334 4.94%
பாஜக 3 10,77,320 4.08%
மதிமுக 3 9,94,135 3.76%
டி எம் சி ( எம்) 3 8,86,563 3.36%
சிபிஐ 1 3,75,589 1.42%
ஐஎண்டி 1 3,65,557 1.38%
ஜேஎன்பி 1 2,66,202 1.01%
1996
டி எம் சி ( எம்) 20 73,39,982 25.81%
திமுக 17 69,67,679 24.5%
சிபிஐ 2 6,32,813 2.23%
1991
காங்கிரஸ் 28 1,05,10,569 41.19%
அஇஅதிமுக 11 44,70,542 17.52%
1989
காங்கிரஸ் 27 1,02,03,629 38.12%
அஇஅதிமுக 11 45,18,649 16.88%
சிபிஐ 1 3,41,921 1.28%
1984
காங்கிரஸ் 25 85,30,380 37.76%
அஇஅதிமுக 12 39,68,967 17.57%
திமுக 2 5,75,789 2.55%
1980
ஐஎன்சி(ஐ) 20 53,96,436 28.75%
திமுக 16 42,36,537 22.57%
அஇஅதிமுக 2 4,45,462 2.37%
ஐஎண்டி 1 2,32,567 1.24%
1977
அஇஅதிமுக 17 48,14,645 26.38%
காங்கிரஸ் 14 38,07,016 20.86%
சிபிஐ 3 8,22,233 4.5%
என்சிஓ 3 7,24,957 3.97%
திமுக 2 5,08,174 2.78%
1971
திமுக 23 55,07,987 33.25%
காங்கிரஸ் 9 19,95,567 12.05%
சிபிஐ 4 8,66,399 5.23%
என்சிஓ 1 2,15,324 1.3%
எப்பிஎல் 1 2,08,431 1.26%
ஐஎண்டி 1 1,75,940 1.06%

செய்தி

புகைப்படங்கள்

வீடியோக்கள்

தமிழ்நாடு லோக்சபா தொகுதிகள்

.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more