Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ் ஜோதிமணி

எஸ் ஜோதிமணி
ஜோதிமணி என்றும் அழைக்கப்படும் ஜோதிமணி சென்னிமலை ஒரு இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். அவர் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கரூரிலிருந்து மக்களவைக்கு காங்கிரஸ் சார்பாக தேர்வானார்.
By Keshav Karna | Sunday, January 31, 2021, 12:11:05 PM [IST]

எஸ் ஜோதிமணி சுயசரிதை

ஜோதிமணி என்றும் அழைக்கப்படும் ஜோதிமணி சென்னிமலை ஒரு இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். அவர் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கரூரிலிருந்து மக்களவைக்கு காங்கிரஸ் சார்பாக தேர்வானார். தமிழக காங்கிரசில் ஜோதிமணி முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொது செயலாளராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

ஜோதிமணி இளம் வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். ஜோதிமணி தனது 22 வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜோதிமணி 2011 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலிலும், 2014 இந்திய பொதுத் தேர்தலிலும் கரூரிலிருந்து போட்டியிட்டு இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். 2019 இந்திய பொதுத் தேர்தலில் அவர் கரூரிலிருந்து காங்கிரஸ் சார்பாக வென்றார்.

மேலும் படிக்க

எஸ் ஜோதிமணி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எஸ் ஜோதிமணி
பிறந்த தேதி 09 Aug 1975 (வயது 50)
பிறந்த இடம் பெரிய திருமங்கலம், அரவகுரிச்சி, கரூர் மாவட்டம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் சென்னிமலை
தாயார் பெயர் முத்துலெட்சுமி
துணைவர் பெயர் -

எஸ் ஜோதிமணி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹56.67 LAKHS
சொத்துக்கள்
₹60.46 LAKHS
கடன்கள்
₹3.79 LAKHS

எஸ் ஜோதிமணி சுவாரசிய தகவல்கள்

2006 முதல் 2009 வரை அவர் தமிழ்நாடு திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக இருந்தார்.

அவர் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக பேச கூடியவர்.

எஸ் ஜோதிமணி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : மூத்த அதிமுக தலைவர் எம்.தம்பிதுரையை தோற்கடித்து கரூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • 2014 : கரூர் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
  • 2011 : கரூர் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக முதல்முறையாக போட்டியிட்டார், ஆனால் அதிமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியிடம் ஜோதிமணி தோற்றார்
  • 2009 : இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1997 : காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முந்தைய வரலாறு

  • 2006: 2006 முதல் 2009 வரை அவர் தமிழ்நாடு திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக இருந்தார்.
  • 2005: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார்.
  • 2003: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+