• search
Andhra Pradesh - 25
Party20192014
228
315
02
00
முகப்பு
 » 
லோக்சபா தேர்தல் 2019
 » 
ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம் லோக்சபா தேர்தல் 2019

லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் ஆந்திர பிரதேச மாநிலத்தில், அரசியல்வாதிகளும், நடிகர்களும் தேர்தல் யுத்தத்துக்கு தயாராகி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் நடிகர்கள் தான் அரசியலில் அதிக ஆளுமை செலுத்தி வருகிறார்கள். ஆந்திராவை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிக்கம் தான் கொடி கட்டி பறக்கிறது. அந்த கட்சியின் வெற்றியை தடைசெய்யும் வாய்ப்பை பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் தவறவிட்டுவிட்டன. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 15 தொகுதிகளை கைப்பற்றியது தெலுங்கு தேசம் கட்சி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

மொத்த தொகுதிகள்
( General: 20 , SC: 4 , ST: 1 )
25
14
YSRCP
YSRCP: 22
12
TDP
TDP: 3
search
வாக்காளர்கள்
வாக்காளர்கள்
N/A
  • ஆண்கள்
    N/A
    ஆண்கள்
  • பெண்கள்
    N/A
    பெண்கள்
தொகுதி அமைப்பு
மக்கள் தொகை
8,45,80,777
மக்கள் தொகை
  • ஊரகம்
    70.85%
    ஊரகம்
  • நகர்ப்புறம்
    29.15%
    நகர்ப்புறம்
  • எஸ்சி
    17.03%
    எஸ்சி
  • எஸ்டி
    5.53%
    எஸ்டி
  • Rural
    50.18%
    ஆண் மக்கள் தொகை
  • Urban
    49.82%
    பெண் மக்கள் தொகை
  • SC
    74.88%
    ஆண் கல்வியறிவு
  • ST
    59.15%
    பெண் கல்வியறிவு

2019 ஆந்திர பிரதேசம் தேர்தல் முடிவு ஆய்வு

  • YSRCP ஒய்எஸ்ஆர்சிபி
    22
    Seats
    வாக்குகள் 1,55,30,231 (49.15%)
  • TDP டி டி பி
    3
    Seats
    வாக்குகள் 1,25,09,215 (39.59%)
  • JnP JnP
    0
    Seat
    வாக்குகள் 18,28,019 (5.79%)
  • NOTA NOTA
    0
    Seat
    வாக்குகள் 4,69,863 (1.49%)
  • INC காங்கிரஸ்
    0
    Seat
    வாக்குகள் 4,06,568 (1.29%)
  • BJP பாஜக
    0
    Seat
    வாக்குகள் 3,03,806 (0.96%)
  • IND சுயேட்சை
    0
    Seat
    வாக்குகள் 2,38,250 (0.75%)
  • BSP பிஎஸ்பி
    0
    Seat
    வாக்குகள் 83,613 (0.26%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 76,273 (0.24%)
  • CPI(M) சிபிஎம்
    0
    Seat
    வாக்குகள் 37,749 (0.12%)
  • PPOI பிபிஓஐ
    0
    Seat
    வாக்குகள் 27,325 (0.09%)
  • CPI சிபிஐ
    0
    Seat
    வாக்குகள் 26,536 (0.08%)
  • RPI(A) ஆர் பி ஐ(ஏ)
    0
    Seat
    வாக்குகள் 8,607 (0.03%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 52,514 (0.17%)
வாக்குப் பதிவு விவரம்
வாக்காளர்கள்: 3,15,98,569
வாக்களித்த ஆண்கள்
N/A
வாக்களித்த பெண்கள்
N/A
தேர்தல் கட்சி வாக்கு சதவீதம்
முக்கிய தேர்தல் தேதிகள்
கட்டம் 1 - 11 Apr
  • 18
    Mar
    தேதி அறிவிப்பு
  • 25
    Mar
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 26
    Mar
    மனுக்கள் பரிசீலனை
  • 28
    Mar
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 11
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி

கடந்த தேர்தல்கள்

வருடம்
கட்சி தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம் %
2019
ஒய்எஸ்ஆர்சிபி 22 1,38,51,855 43.84%
டி டி பி 3 16,97,960 5.37%
2014
டி டி பி 15 88,38,832 30.56%
ஒய்எஸ்ஆர்சிபி 8 45,28,851 15.66%
பாஜக 2 11,07,138 3.83%
2009
காங்கிரஸ் 33 1,32,56,910 31.44%
டி டி பி 6 25,85,059 6.13%
டி ஆர் எஸ் 2 7,55,408 1.79%
ஏஐஎம்ஐஎம் 1 3,08,061 0.73%
2004
காங்கிரஸ் 29 1,31,77,885 36.91%
டி ஆர் எஸ் 5 22,44,015 6.28%
டி டி பி 5 19,80,408 5.55%
சிபிஐ 1 4,79,511 1.34%
ஏஐஎம்ஐஎம் 1 3,78,854 1.06%
சிபிஎம் 1 3,73,148 1.05%
1999
டி டி பி 29 1,15,32,245 33.59%
பாஜக 7 29,16,428 8.49%
காங்கிரஸ் 5 18,69,900 5.45%
ஏஐஎம்ஐஎம் 1 4,48,165 1.31%
1998
காங்கிரஸ் 22 74,09,298 22.85%
டி டி பி 12 37,14,715 11.46%
பாஜக 4 13,83,738 4.27%
சிபிஐ 2 5,78,124 1.78%
ஏஐஎம்ஐஎம் 1 4,85,785 1.5%
ஜேடி 1 2,78,302 0.86%
1996
காங்கிரஸ் 22 71,21,018 22.83%
டி டி பி 16 48,68,203 15.6%
சிபிஐ 2 5,22,550 1.68%
சிபிஎம் 1 3,74,675 1.2%
ஏஐஎம்ஐஎம் 1 3,21,045 1.03%
1991
காங்கிரஸ் 25 76,05,824 29.06%
டி டி பி 13 37,81,289 14.45%
எம்ஐஎம் 1 4,54,823 1.74%
சிபிஎம் 1 3,09,249 1.18%
சிபிஐ 1 2,82,904 1.08%
பாஜக 1 2,53,924 0.97%
1989
காங்கிரஸ் 39 1,38,75,372 46.38%
டி டி பி 2 6,60,024 2.21%
எம்ஐஎம் 1 4,03,625 1.35%
1984
டி டி பி 30 91,20,313 39.42%
காங்கிரஸ் 6 15,67,996 6.78%
சிபிஎம் 1 2,82,973 1.22%
ஜேஎன்பி 1 2,74,064 1.18%
பாஜக 1 2,63,762 1.14%
ஐசிஎஸ் 1 2,33,175 1.01%
ஐஎண்டி 1 2,22,187 0.96%
சிபிஐ 1 1,95,618 0.85%
1980
ஐஎன்சி(ஐ) 41 93,50,009 53.85%
ஐஎன்சி(யூ) 1 1,73,179 1%
1977
காங்கிரஸ் 41 93,60,304 54.35%
பிஎல்டி 1 2,58,147 1.5%
1971
காங்கிரஸ் 28 64,47,213 48.04%
டி பி எஸ் 10 14,12,587 10.53%
சிபிஐ 1 2,00,713 1.5%
ஐஎண்டி 1 1,84,464 1.37%
சிபிஎம் 1 1,15,199 0.86%
1967
காங்கிரஸ் 35 56,14,723 39.75%
எஸ் டபிள்யூ ஏ 3 5,10,860 3.62%
ஐஎண்டி 2 2,86,398 2.03%
சிபிஐ 1 1,91,736 1.36%
1962
காங்கிரஸ் 34 45,23,687 36.77%
சிபிஐ 7 10,35,710 8.42%
எஸ் டபிள்யூ ஏ 1 1,55,017 1.26%
ஐஎண்டி 1 1,53,720 1.25%
1957
காங்கிரஸ் 37 42,78,639 29.77%
பிடிஎப் 2 3,48,139 2.42%
சிபிஐ 2 2,33,095 1.62%
ஐஎண்டி 2 2,13,167 1.48%
.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more