Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசோக் கஜபதி ராஜு பசுபதி

அசோக் கஜபதி ராஜு பசுபதி
அசோக் கஜபதிராஜு பசுபதி, விஜயநகர அரசு குடும்பத்தின் வாரிசு ஆவார் . அரசியல்வாதியான இவர் முன்னாள் சிவில் விமானத்துறை அமைச்சராக இருந்தார்.
By Ajay M V | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

அசோக் கஜபதி ராஜு பசுபதி சுயசரிதை

அசோக் கஜபதிராஜு பசுபதி, விஜயநகர அரசு குடும்பத்தின் வாரிசு ஆவார் . அரசியல்வாதியான இவர் முன்னாள் சிவில் விமானத்துறை அமைச்சராக இருந்தார். ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்துள்ளார். மேலும் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாக ஆந்திர அரசின் வணிக வரி , நிதி , சட்டமன்ற விவகாரங்கள், வருவாய், திட்டமிடல் இலாகா அமைச்சராக இருந்துள்ளார்.

மேலும் படிக்க

அசோக் கஜபதி ராஜு பசுபதி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அசோக் கஜபதி ராஜு பசுபதி
பிறந்த தேதி 26 Jun 1951 (வயது 74)
பிறந்த இடம் சென்னை, தமிழ்நாடு
கட்சி பெயர் Telugu Desam
கல்வி 10th Pass
தொழில் விவசாயி
தந்தை பெயர் திருமதி பி. விஜயராம கஜபதி ராஜு
தாயார் பெயர் திருமதி குசும் மடகாவ்கர்
துணைவர் பெயர் திருமதி. பி. சுனீலா கஜபதி ராஜு
குழந்தைகள் 2 மகள்(கள்)

அசோக் கஜபதி ராஜு பசுபதி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹3.91 CRORE
சொத்துக்கள்
₹3.91 CRORE
கடன்கள்
N/A

அசோக் கஜபதி ராஜு பசுபதி சுவாரசிய தகவல்கள்

எரிசக்தி பாதுகாப்பு முறை, குழந்தைக் கல்வி , சர்வதேச நோய்த் தடுப்பு மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு

அசோக் கஜபதி ராஜு பசுபதி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: விஜயநகரம் தொகுதியிலிருந்து 16 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் வெங்கட ஸ்வேதா சலபதி குமார கிருஷ்ண ரங்கராவ் ராவு-வை 4,29,638 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
  • 1999 - 2004: வருவாய் துறை அமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
  • 1994 - 1999: கேபினட் அமைச்சர், வணிக வரி, நிதி, சட்டசபை விவகாரம், ஆந்திரப் பிரதேசம்
  • 1985 - 1989: கேபினட் அமைச்சர், கலால் துறை, ஆந்திர பிரதேசம்
  • 1983 - 1985: கேபினட் அமைச்சர் , வணிக வரி ஆந்திர பிரதேசம்
  • 1978 - 2014: அசோகே கஜபதி ராஜு பசுபதி ஆந்திரபிரதேச அரசின் சட்டமன்ற உறுப்பினர் (7 முறை)
  • 27 May 2014 - 10 March 2018: மத்திய அமைச்சரவையில் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை கேபினட் அமைச்சர்

அசோக் கஜபதி ராஜு பசுபதி சாதனைகள்

அமைச்சராக, பொது சுகாதாரத்துறை , நீர் பாதுகாப்பு, மின் பாதுகாப்பு போன்றவற்றில் மிக ஆர்வமாக இருந்தார். இந்தச் செயல் லட்சியங்களைத் தொடர்ந்து வீடு, குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆந்திர அரசின் நகர திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்த பொருத்தமான ஆய்வுகளை வெளிநாடுகளுக்குச் சென்று மேற்கொண்டார்

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+