• search
Assam - 14
Party20192014
97
33
13
11
முகப்பு
 » 
லோக்சபா தேர்தல் 2019
 » 
அசாம்

அசாம் லோக்சபா தேர்தல் 2019

வடகிழக்கு மாநிலங்களில் மிக முக்கியமான மாநிலம் அசாம். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில், 7 தொகுதிகளை பாரதிய ஜனதாவும், 3 இடங்களை காங்கிரசும் கைப்பற்றின. ஏஐயுடிகே கட்சி 3 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 36.86% சதவீத வாக்குகள் கிடைத்தன. 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதாவது, மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 60 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஏஜிபி கட்சி 14 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அசாமில் வலுவான நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதேபோல், ஏஐயுடிகே கட்சி 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மொத்த தொகுதிகள்
( General: 11 , ST: 2 , SC: 1 )
14
2
BJP
BJP: 9
0
INC
INC: 3
0
IND
IND: 1
2
AIUDF
AIUDF: 1
search
வாக்காளர்கள்
வாக்காளர்கள்
N/A
  • ஆண்கள்
    N/A
    ஆண்கள்
  • பெண்கள்
    N/A
    பெண்கள்
தொகுதி அமைப்பு
மக்கள் தொகை
3,12,05,576
மக்கள் தொகை
  • ஊரகம்
    86.11%
    ஊரகம்
  • நகர்ப்புறம்
    13.89%
    நகர்ப்புறம்
  • எஸ்சி
    7.20%
    எஸ்சி
  • எஸ்டி
    13.65%
    எஸ்டி
  • Rural
    51.08%
    ஆண் மக்கள் தொகை
  • Urban
    48.92%
    பெண் மக்கள் தொகை
  • SC
    77.85%
    ஆண் கல்வியறிவு
  • ST
    66.27%
    பெண் கல்வியறிவு

2019 அசாம் தேர்தல் முடிவு ஆய்வு

  • BJP பாஜக
    9
    Seats
    வாக்குகள் 64,84,596 (36.05%)
  • INC காங்கிரஸ்
    3
    Seats
    வாக்குகள் 63,73,659 (35.44%)
  • AIUDF ஏஐயுசிஎஃப்
    1
    Seat
    வாக்குகள் 14,02,088 (7.8%)
  • IND சுயேட்சை
    1
    Seat
    வாக்குகள் 7,64,845 (4.25%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 24,71,909 (13.74%)
  • NOTA NOTA
    0
    Seat
    வாக்குகள் 1,78,353 (0.99%)
  • AITC ஏஐடிசி
    0
    Seat
    வாக்குகள் 74,522 (0.41%)
  • NPEP என்பிஇபி
    0
    Seat
    வாக்குகள் 48,689 (0.27%)
  • CPI(M) சிபிஎம்
    0
    Seat
    வாக்குகள் 40,937 (0.23%)
  • ADC ஏஎஸ்டிசி
    0
    Seat
    வாக்குகள் 36,915 (0.21%)
  • CPI சிபிஐ
    0
    Seat
    வாக்குகள் 31,227 (0.17%)
  • HND ஹெச்என்டி
    0
    Seat
    வாக்குகள் 22,031 (0.12%)
  • SUCI எஸ் யு சி ஐ
    0
    Seat
    வாக்குகள் 16,831 (0.09%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 39,464 (0.22%)
வாக்குப் பதிவு விவரம்
வாக்காளர்கள்: 1,79,86,066
வாக்களித்த ஆண்கள்
N/A
வாக்களித்த பெண்கள்
N/A
தேர்தல் கட்சி வாக்கு சதவீதம்
முக்கிய தேர்தல் தேதிகள்
கட்டம் 1 - 11 Apr
  • 18
    Mar
    தேதி அறிவிப்பு
  • 25
    Mar
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 26
    Mar
    மனுக்கள் பரிசீலனை
  • 28
    Mar
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 11
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி
கட்டம் 2 - 18 Apr
  • 19
    Mar
    தேதி அறிவிப்பு
  • 26
    Mar
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 27
    Mar
    மனுக்கள் பரிசீலனை
  • 29
    Mar
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 18
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி
கட்டம் 3 - 23 Apr
  • 28
    Mar
    தேதி அறிவிப்பு
  • 4
    Apr
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 5
    Apr
    மனுக்கள் பரிசீலனை
  • 8
    Apr
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 23
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி

கடந்த தேர்தல்கள்

வருடம்
கட்சி தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம் %
2019
பாஜக 9 57,61,624 32.03%
காங்கிரஸ் 3 21,70,989 12.07%
ஏஐயுசிஎஃப் 1 7,18,764 4%
சுயேட்சை 1 4,84,560 2.69%
2014
பாஜக 7 37,55,326 24.89%
ஏஐயுசிஎஃப் 3 13,50,137 8.95%
காங்கிரஸ் 3 9,92,918 6.58%
ஐஎண்டி 1 6,34,428 4.21%
2009
காங்கிரஸ் 7 22,88,178 18.84%
பாஜக 4 14,28,381 11.76%
ஏயுடிஎஃப் 1 5,40,820 4.45%
பிஒபிஎஃப் 1 4,95,211 4.08%
ஏஜிபி 1 3,52,246 2.9%
2004
காங்கிரஸ் 9 25,05,385 24.15%
ஐஎண்டி 1 6,89,620 6.65%
பாஜக 2 6,88,567 6.64%
ஏஜிபி 2 5,21,809 5.03%
1999
காங்கிரஸ் 10 29,91,358 29.38%
பாஜக 2 7,13,632 7.01%
ஐஎண்டி 1 3,34,367 3.28%
சிபிஐ (எம் எல்) (எல்) 1 2,08,789 2.05%
1998
காங்கிரஸ் 10 28,84,378 33.09%
யுஎம்எப்ஏ 1 3,57,759 4.1%
பாஜக 1 2,30,747 2.65%
ஐஎண்டி 1 1,92,975 2.21%
ஏஎஸ்டிசி 1 1,84,241 2.11%
1996
ஏஜிபி 5 14,02,589 14.19%
காங்கிரஸ் 5 13,52,300 13.69%
சிபிஎம் 1 2,50,451 2.53%
பாஜக 1 2,24,229 2.27%
ஐஎண்டி 1 1,85,688 1.88%
ஏஎஸ்டிசி 1 1,80,112 1.82%
1991
காங்கிரஸ் 8 17,27,801 19.34%
பாஜக 2 4,36,011 4.88%
ஐஎண்டி 1 4,26,727 4.78%
சிபிஎம் 1 2,06,772 2.31%
ஏஜிபி 1 1,51,481 1.7%
ஏஎஸ்டிசி 1 1,39,785 1.56%
1984
ஐஎண்டி 8 21,62,799 27.67%
காங்கிரஸ் 4 6,87,676 8.8%
ஐசிஎஸ் 1 2,30,823 2.95%
பிடிசிஏ 1 1,84,508 2.36%
1980
ஐஎன்சி(ஐ) 2 3,23,359 50.09%
1977
காங்கிரஸ் 10 14,40,294 36.32%
பிஎல்டி 3 4,41,385 11.13%
ஐஎண்டி 1 1,86,808 4.71%
1971
காங்கிரஸ் 13 17,24,503 54.28%
ஏஎச்எல் 1 90,772 2.86%
1967
காங்கிரஸ் 10 10,61,687 33.63%
பிஎஸ்பி 2 2,51,859 7.98%
ஏஎச்எல் 1 1,12,492 3.56%
சிபிஐ 1 90,208 2.86%
1962
காங்கிரஸ் 9 8,91,342 34.18%
பிஎஸ்பி 2 2,11,903 8.13%
ஹெச்எல்சி 1 91,850 3.52%
1957
காங்கிரஸ் 9 9,74,094 28.8%
பிஎஸ்பி 2 2,44,800 7.24%
ஐஎண்டி 1 58,428 1.73%
1952
காங்கிரஸ் 11 12,10,707 30.43%
எஸ் பி 1 1,82,093 4.58%

செய்தி

புகைப்படங்கள்

வீடியோக்கள்

.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more