• search
Telangana - 17
Party20192014
911
41
32
11
01
01
முகப்பு
 » 
லோக்சபா தேர்தல் 2019
 » 
தெலுங்கானா

தெலுங்கானா லோக்சபா தேர்தல் 2019

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி, இந்திய நாட்டின் 29வது மாநிலமாக உதயமானது தெலுங்கானா. ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவாவதற்கு தெலுங்கானா மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பொது தலைநகராக ஹைதராபாத் இருந்து வருகிறது. தெலுங்கானா என்றால், தெலுங்கு மொழியின் தேசம் எனப் பொருள். முதலில் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டபோது, மொத்தம் 10 மாவட்டங்கள் தான் இருந்தன. ஆனால் அதன் பிறகு கடந்த 2016ம் ஆண்டு மேலும் 21 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. எனவே தற்போது தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 31ம் மாவட்டங்கள் இருக்கின்றன.

மொத்த தொகுதிகள்
( General: 12 , SC: 3 , ST: 2 )
17
2
TRS
TRS: 9
4
BJP
BJP: 4
1
INC
INC: 3
0
AIMIM
AIMIM: 1
search
வாக்காளர்கள்
வாக்காளர்கள்
N/A
  • ஆண்கள்
    N/A
    ஆண்கள்
  • பெண்கள்
    N/A
    பெண்கள்
தொகுதி அமைப்பு
மக்கள் தொகை
N/A
மக்கள் தொகை
  • ஊரகம்
    62.23%
    ஊரகம்
  • நகர்ப்புறம்
    37.77%
    நகர்ப்புறம்
  • எஸ்சி
    15.53%
    எஸ்சி
  • எஸ்டி
    9.44%
    எஸ்டி
  • Rural
    N/A
    ஆண் மக்கள் தொகை
  • Urban
    N/A
    பெண் மக்கள் தொகை
  • SC
    N/A
    ஆண் கல்வியறிவு
  • ST
    N/A
    பெண் கல்வியறிவு

தெலுங்கானா பிரபல தலைவர்கள்

2019 தெலுங்கானா தேர்தல் முடிவு ஆய்வு

  • TRS டி ஆர் எஸ்
    9
    Seats
    வாக்குகள் 76,96,848 (41.29%)
  • INC காங்கிரஸ்
    3
    Seats
    வாக்குகள் 54,96,686 (29.48%)
  • BJP பாஜக
    4
    Seats
    வாக்குகள் 36,26,173 (19.45%)
  • AIMIM இசட்பி
    1
    Seat
    வாக்குகள் 5,17,471 (2.78%)
  • IND சுயேட்சை
    0
    Seat
    வாக்குகள் 5,66,138 (3.04%)
  • NOTA NOTA
    0
    Seat
    வாக்குகள் 1,90,798 (1.02%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 1,68,798 (0.91%)
  • JnP JnP
    0
    Seat
    வாக்குகள் 85,781 (0.46%)
  • CPI(M) சிபிஎம்
    0
    Seat
    வாக்குகள் 82,191 (0.44%)
  • CPI சிபிஐ
    0
    Seat
    வாக்குகள் 73,872 (0.4%)
  • BSP பிஎஸ்பி
    0
    Seat
    வாக்குகள் 45,494 (0.24%)
  • PPOI பிபிஓஐ
    0
    Seat
    வாக்குகள் 19,089 (0.1%)
  • MCPI எம்சிபிஐ
    0
    Seat
    வாக்குகள் 18,430 (0.1%)
  • OTH OTH
    0
    Seat
    வாக்குகள் 55,126 (0.3%)
வாக்குப் பதிவு விவரம்
வாக்காளர்கள்: 1,86,42,895
வாக்களித்த ஆண்கள்
N/A
வாக்களித்த பெண்கள்
N/A
தேர்தல் கட்சி வாக்கு சதவீதம்
முக்கிய தேர்தல் தேதிகள்
கட்டம் 1 - 11 Apr
  • 18
    Mar
    தேதி அறிவிப்பு
  • 25
    Mar
    வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
  • 26
    Mar
    மனுக்கள் பரிசீலனை
  • 28
    Mar
    வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
  • 11
    Apr
    வாக்குப் பதிவு தேதி
  • 23
    May
    வாக்கு எண்ணிக்கை தேதி

கடந்த தேர்தல்கள்

வருடம்
கட்சி தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம் %
2019
டி ஆர் எஸ் 9 45,52,901 24.42%
பாஜக 4 17,41,014 9.34%
காங்கிரஸ் 3 16,62,571 8.92%
இசட்பி 1 5,17,471 2.78%
2014
டி ஆர் எஸ் 11 53,07,344 27.31%
காங்கிரஸ் 2 8,92,168 4.59%
டி டி பி 1 5,23,336 2.69%
ஏஐஎம்ஐஎம் 1 5,13,868 2.64%
பாஜக 1 4,38,271 2.26%
ஒய்எஸ்ஆர்சிபி 1 4,21,957 2.17%

செய்தி

புகைப்படங்கள்

வீடியோக்கள்

.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more