இனி இப்படித்தான்.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
Recommended Video

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலையில் 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை குறித்து எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

சென்னையை பொறுத்தளவில், நேற்றைய விலையில் இருந்து, 32 காசுகள் குறைக்கப்பட்டு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைக்கப்பட்டு, இன்று லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 18ம் தேதி முதல் இன்றுவரை தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோராம் மாநில தேர்தல்கள் நடைபெற நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெறும் வரை, பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications