சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு, ரூ. 80ஐ தாண்டிய டீசல் விலை
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ. 86.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ. 80.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ. 100-ஐ நெருங்குவதும், டீசல் விலை ரூ. 80-ஐ தாண்டியதும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் கவலை அளித்துள்ளது.
எதற்கெடுத்தாலும் வாகனத்தில் சென்றவர்கள் தற்போது அத்தியாசிய தேவைக்கு மட்டும் வாகனத்தை பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை என்ற வேதனையில் உள்ளனர் மக்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications