அடடே ஆச்சரியம்.. 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமே இல்லை
சென்னை: 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை சாமானிய மக்களை நினைத்தாலே பேரதிர்ச்சிதான் என்கிற நிலைமை உள்ளது. சுமார் 15 ஆண்டுகாலம் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தனர்.

பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் கைகளுக்கு இந்த அதிகாரம் போனது. மேலும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியும் அமைக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்திக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கடும் ஏற்றத்தை எதிர்கொள்ளும்.
கொரோனா லாக்டவுன் காலத்திலும் கூட பெட்ரோல், டீசல் விலை விறுவிறுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இன்று 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாறவில்லை.
சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ 83.67 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ77.78 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications