தமிழகத்திலும் சதமடித்தது- கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் 1 லி. பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டி விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Recommended Video

    PTR விளக்கம் | Petrol Diesel விலை எப்போ குறையும்? | TN Assembly | Oneindia Tamil

    பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டியுள்ளது.

    Petrol Price crosses Rs 100 a litre in TN

    தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ99 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்:

    • அரியலூர் ரூ 99.57
    • கோவை ரூ 99.15
    • கடலூர் ரூ. 99.92
    • தருமபுரி ரூ 100.17
    • திண்டுக்கல் ரூ 99.62
    • ஈரோடு ரூ. 99.62
    • கள்ளக்குறிச்சி ரூ100.34
    • காஞ்சிபுரம் ரூ 98.98
    • கன்னியாகுமரி ரூ. 99.67
    • கரூர் ரூ98.93
    • கிருஷ்ணகிரி ரூ. 100.51
    • மதுரை ரூ 99.07
    • நாகை ரூ 99.99
    • நாமக்கல் ரூ. 99.35
    • நீலகிரி ரூ 100.66
    • பெரம்பலூர் ரூ. 99.50
    • புதுக்கோட்டை ரூ 99.45
    • ராமநாதபுரம் ரூ 100.22
    • ராணிப்பேட்டை- ரூ99.60
    • சேலம் ரூ 99.46
    • சிவகங்கை ரூ 99.45
    • தேனி ரூ99.61
    • தென்காசி- ரூ99.28
    • தஞ்சாவூர் ரூ.99.90
    • திருவாரூர் ரூ 99.82
    • திருச்சிராப்பள்ளி ரூ 99.09
    • நெல்லை ரூ 98.06
    • திருப்பத்தூர்- ரூ100.56
    • திருப்பூர் ரூ.99.25
    • திருவள்ளூர் ரூ.98.82
    • திருவண்ணாமலை ரூ100.27
    • தூத்துக்குடி ரூ.99.35
    • வேலூர் ரூ 99.83
    • விழுப்புரம் ரூ100.20
    • விருதுநகர் ரூ 99.69

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+