பாஜகவுக்கு எத்தனை சீட்? பியூஷ் கோயல்- எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அது போல் பியூஷ் கோயலுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்ஆர்சி நகருக்கு வந்த பியூஷ் கோயலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் வரவேற்றனர்.

இன்னும் சற்றும் நேரத்தில் பியூஷ் கோயலும் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை செய்ய உள்ளார்கள். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications