சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருப்பு பூஞ்சை.. கவனமாக இருக்க சொல்லும் சுகாதாரத்துறை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

Google Oneindia Tamil News

சென்னை: கருப்பு பூஞ்சை பரவல் குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தல் உட்பட லாக்டவுன் தொடர்பான தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

    கருப்பு பூஞ்சை.. கவனமாக இருக்க சொல்லும் சுகாதாரத்துறை.. இன்றைய டாப் 5 பீட்ஸில் - வீடியோ
    PK Presents information about lockdown and Corona spreading

    கொரோனா இரண்டாவது அலை மிரட்டி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிரப்பித்துள்ளது. இந்நிலையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் லாக்டவுன் மற்றும் கொரோனா தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அந்த வகையில் கறுப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம், இருந்தாலும் கவனமாக இருக்கவேண்டும் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறிய தகவலை கூறியுள்ளார் பிகே.

    கொரோனா 2வது அலை தணிந்தாலும், எதிர்காலம் கருதி அரசுகள் செயல்பட வேண்டும்.. ஹைகோர்ட் கொரோனா 2வது அலை தணிந்தாலும், எதிர்காலம் கருதி அரசுகள் செயல்பட வேண்டும்.. ஹைகோர்ட்

    இதேபோல் கொரோனா பரவல் குறித்து முதல்வர் ஸ்டாலின் 5 மாவட்டங்களில் கள ஆய்வு செய்வது குறித்த தகவலும் இடத்பெற்றுள்ளது. மேலும் மக்கள் அதிகளவில் கூடியதால் சேலத்தில் முக்கிய மார்க்கெட் மூடப்பட்டது தொடர்பான தகவல் இடம்பெற்றுள்ளது.

    இதேபோல் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்பட்டது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸீல் இடம்பெற்றுள்ளது. மேலும் ஸொமேட்டோ மற்றும் ஸ்விக்கி மூலம் மது விற்பனை செய்யப்படுவது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

    English summary
    PK Presents information about lockdown and Corona spreading. TN govt has annouced lock down in Tamil nadu to control Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X