கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
Recommended Video

கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.
மே 3 ஆம் தேதி மொழிப்பாடம், மே 5 ஆம் தேதி ஆங்கிலம், மே 7-ஆம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட 9 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மே 11-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பவியல் பிரிவுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
மே 17 -ஆம் தேதி கணிதம், விலங்கியல் உள்பட 10 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மே 19 உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட 11 பாடங்களுக்கும் மே 21-ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications