விஜய்க்கு பிரதமர் மோடியிடம் இருந்து வந்த வாழ்த்து.. தொடர்ந்து சப்போர்ட் கொடுப்போம் என உறுதி
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ள நிலையில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 107 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- தவெகவின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும். தேசிய ஜனநயக கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தமிழக முன்னேற்றம், மக்கள் நலனுக்கு உதவிகளை மத்திய அரசு தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications