அட.. அட.. பாமகவிற்கு இவ்வளவு மரியாதையா?.. ராமதாஸை சிறப்பாக கவனித்த மோடி!
பாஜக சென்னையில் நடத்தி வரும் மாபெரும் மாநாட்டில் பாமக கட்சிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: பாஜக சென்னையில் நடத்தி வரும் மாபெரும் மாநாட்டில் பாமக கட்சிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அன்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஒரே மேடையில் உள்ளனர்
ஆனால் இத்தனை தலைவர்கள் இருந்தாலும், பிரதமர் மோடி அதிகம் கவனம் செலுத்தியது பாமக நிறுவனர் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, பாமக நிறுவனர் ராமதாஸை பார்த்ததும் சந்தோசமாக கைகுலுக்கினார். இருவரும் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அதன்பின் மீண்டும் மோடி ராமதாஸுக்கு கைகுலுக்கினார்.
அதன்பின் இவர்கள் இருவரும் சில நிமிடம் தனியாக பேசிக்கொண்டார்கள்.மோடியிடம் ராமதாஸ் சில முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.
இதில் மற்ற கட்சிகளை விட பாமகவிற்கு அதிக மரியாதை அளிக்கப்பட்டது. எப்படி கூட்டணியில் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதோ அதேபோல், கூட்டணி மேடையிலும் அவர்களுக்கு அதிக மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியே ராமதாஸுக்கு இவ்வளவு மரியாதை அளித்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications