பயப்பட வேண்டாம் என்று.. கூட்டணி கட்சியிடம்தான் பிரதமர் மோடி சொல்ல வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: இது ஜனநாயக நாடு, யாரும் யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்று பிரதமர் மோடி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், "பயப்பட வேண்டாம் என்று கூட்டணி கட்சியிடம் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
மத்திய விசாரணை, புலனாய்வு அமைப்புகளை பார்த்து எடப்பாடி பழனிசாமி பயப்படுவதை போல நாங்கள் பயப்பட மாட்டோம். மோடி மட்டுமல்ல, அவருடைய அப்பா வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதற்கு நேற்று மதுரையில் நடந்த என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலளித்திருந்தார். ஜனநாயக நாட்டில் யாரும், யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றும், இதை பாஜக அரசு உறுதி செய்திருப்பதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பயப்பட வேண்டாம் என்று முதலில் உங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications