குமாரசாமியை அழ வைத்த காங்கிரஸ்.. சபாஷ் போட்டு கலாய்க்கும் ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமியை அழ வைத்த காங்கிரஸ் கட்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சபாஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் சுமூகமாக போன இந்த உறவு சில மாதங்களில் விரிசல் ஏற்பட்டுவிட்டது போல் ஆகி விட்டது.

PMK Ramadoss teases Kumarasamy and Congress

கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒரு கூட்டத்தில் பேசுகையில் முதல்வர் பதவி என்பது முள்படுக்கையாகும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெங்களூரில் நடந்த மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜோரா கைத்தட்டுங்க!
''கர்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலையிடுகின்றனர். இதனால் என்னால் சுதந்திரமாக முதல்வர் போல செயல்பட முடியவில்லை. மாறாக கிளார்க் போலவே பணியாற்றி வருகிறேன்'' -குமாரசாமி, கர்நாடக முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+