திரைப்பட தேசிய விருதுகள்... எல்லார்க்கும் என் வளர்பிறை வாழ்த்துக்கள்: கவிஞர் வைரமுத்து
சென்னை: திரைப்பட தேசிய விருது பெறும் அனைத்துக் கலைஞர்களுக்கும் கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் 2 விருதுகளைப் பெற்றது.

இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் விருதுகளை வென்றது. நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகருக்கான தேசிய விருது வென்றார். இந்த விருதுகள் அறிவிப்பு தமிழ் திரையுலகை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திரைப்பட தேசிய விருது பெறும்
— வைரமுத்து (@Vairamuthu) March 23, 2021
அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
சில உன்னதக் கலைஞர்கள்
விருது பெறாமல் போயிருக்கலாம்.
ஆனால், விருது பெற்ற அனைவரும்
உன்னதக் கலைஞர்கள்.
எல்லார்க்கும்
என் வளர்பிறை வாழ்த்துக்கள்.#NationalFilmAwards2019 #தேசியவிருது
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரைப்பட தேசிய விருது பெறும்
அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
சில உன்னதக் கலைஞர்கள்
விருது பெறாமல் போயிருக்கலாம்.
ஆனால், விருது பெற்ற அனைவரும்
உன்னதக் கலைஞர்கள்.
எல்லார்க்கும்
என் வளர்பிறை வாழ்த்துக்கள்.
#NationalFilmAwards2019 #தேசியவிருது
இவ்வாறு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications