"வலிக்காதுங்க".. அந்தரங்கத்தில் டாட்டூ போடும் பெண்களை ஆபாச வீடியோ யூடியூபில் ரிலீஸ் செய்யும் ராஜேஷ்!
சென்னை: சென்னை முகப்பேரில் அந்தரங்கத்தில் டாட்டூ போடும் போது பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது யூடியூப் சேனலில் போட்டு காசு சம்பாதித்து வரும் அந்த ஸ்டுடியோ உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த காலத்தில் பச்சைகுத்தும் நடைமுறை இருந்து வந்தது. இதில் தங்களுக்கு பிடித்த நடிகர், தெய்வம் உள்ளிட்டோரின் உருவத்தை வரைந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் சிறிய சிறிய டிசைன்கள், தங்களது வாழ்க்கை துணையின் பெயர்கள், காதலன், காதலியின் பெயர்களை பச்சைக் குத்திக் கொள்வார்கள்.
ஆனால் இது நவீன யுகம் என்பதால் டாட்டூ போடும் நடைமுறை வந்துள்ளது. மிஷின் மூலம் ஏராளமான டிசைன்களில் நிரந்தர மற்றும் தற்காலிக டாட்டூக்கள் போடப்படுகின்றன.

அந்தரங்கம்
பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடும் கலாச்சாரம் பல்கி பெருகி வருகிறது. சென்னை முகப்பேரில் டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ளவர் ராஜேஷ். இவர் போடும் டாட்டூக்களை யூடியூபில் பதிவு செய்த நிலையில் நிறைய வியூஸ் வந்தது. மேலும் வலிக்காமல் டாட்டூ போடுவதில் தேர்ந்தவர். இதனால் மேலும் காசு பார்க்க விரும்பிய ராஜேஷ், அந்தரங்கத்தில் டாட்டூ போடும் பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.

காசு
அதை அப்படியே யூடியூப் சேனலில் போட்டதால் நிறைய காசு பார்த்துள்ளார். யூடியூபர் மதனை போல் டாட்டூ போட வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்த ஜோக்குகளை கூறுவது உள்ளிட்டவற்றையும் வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டுள்ளார் ராஜேஷ்.

கேப்ஷன்
இந்த வீடியோக்களுக்கு அவர் தரும் கேப்ஷன்களும் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாகவே இருந்துள்ளன. மேலும் எடிட்டிங் என்ற பெயரில் அந்த வீடியோக்களுக்கு இடையே இவர் போடும் கமென்ட்டுகளும் கேட்க முடியாத நிலையில் உள்ளதாக பலர் புகார் அளித்துள்ளனர்.

சம்மதம்
இந்த வீடியோக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட போதிலும் சமூக வலைதள பக்கமான யூடியூபில் அவற்றை பதிவு செய்வது என்பது தவறான செயலாகும். யூடியூபர் மதனை விட மோசமான செயல்களை செய்து வரும் ராஜேஷை கைது செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications