Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதோ இந்த அரசியல்வாதிகள்தான் தேசியப் பேரிடர்.. கமல்ஹாசன் சுளீர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்டா மாவட்ட மக்களைச் சந்திக்கும் கமல்

    சென்னை: கஜா புயலால் பெரும் சேதம் இல்லை என்று கூறும் அரசியல்வாதிகள்தான் நாட்டின் தேசியப் பேரிடர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை 2வது முறையாக சுற்றிப் பார்த்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன். அவருடன் அவரது கட்சியினரும் செல்கின்றனர் யாரும் போகாத கிராமங்களுக்கும் கூட கமல் குழுவினர் சென்று வருகின்றனர்.

    Politicians are the real national disaster says Kamal

    புயல் பாதித்த பகுதிகளில் நிலவும் அவலம், மக்களின் குறைகளைக் கேட்டு வருகிறார் கமல். அமைச்சர்கள் பேச்சை நிறுத்தி விட்டு செயலில் இறங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் போட்டுள்ள ஒரு டிவீட்டில் அரசியல்வாதிகளை சாடியுள்ளார். அந்த டிவீட்:

    கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+