பொள்ளாச்சி பலாத்காரம்.. என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரம்.. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை முதலில் வெளியுலகிற்கு எடுத்துரைத்ததே நான்தான் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொள்ளாச்சி பலாத்கார காட்சி தொடர்பாக முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்து நான். நான்தான் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததேன்.
ஆனால் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் இதில் என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களைப் பொறுத்த அளவில் இந்த கொடுஞ்செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக, கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வெளிப்படுத்தியதும் வேண்டுகோள் விடுத்தும் நான் தான்.
நான் சொல்லிய பிறகுதான் மக்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியும். கடந்த 27ஆம் தேதி இது தொடர்பாக நான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளேன். இன்று தேதி 11 ஆகிறது. எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
என் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications