பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு.. சைபர் கிரைம் முன் நக்கீரன் கோபால் சார்பில் வக்கீல் ஆஜர்!
மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராக உள்ளார்.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜரானார். நக்கீரன் கோபால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் வக்கீல் ஆஜராகி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கு தற்போது பெரிய விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது.
250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களும் முக்கியமானது. இந்த நிலையில் நக்கீரன் கோபால், நக்கீரன் இதழில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தாக்கி கட்டுரை எழுதி இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபால் பல பரபரப்பு புகார்களை அடுக்கி இருந்தார். இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை சைபர் கிரைம் போலீசில் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று பத்திரிக்கையர் நக்கீரன் கோபாலுக்கு நேற்று சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து நக்கீரன் கோபால் இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸ் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் கோபாலுக்கு பதிலாக நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் சிவக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications