அடிச்சு விளாசப்போகுது அதி தீவிர கனமழை.. 5 மாவட்டங்களுக்கு அலர்ட்! 14 மாவட்ட மக்களும் கவனமா இருங்க
சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்கிழக்கு மற்றும் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

08.11.2023 மற்றும் 09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பவானி (ஈரோடு) 12, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 12, ராஜபாளையம் (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 11, தொண்டி (ராமநாதபுரம்) 10, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), மதுரை விமானநிலையம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவிலங்குளம் (விருதுநகர்) தலா 9, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பாலக்கோடு (தர்மபுரி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), கவுந்தப்பாடி (ஈரோடு), திருச்செங்கோடு (நாமக்கல்), ஈரோடு PTO, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), திருப்புவனம் (சிவகங்கை), கயத்தார் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), குமாரபாளையம் (நாமக்கல்), திருவாடானை (ராமநாதபுரம்), கடம்பூர் (தூத்துக்குடி), நாகப்பட்டினம், எட்டயபுரம் (தூத்துக்குடி), விருதுநகர், கள்ளக்குறிச்சி, க.பரமத்தி (கரூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 7, தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), செங்கோட்டை (தென்காசி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), அரவக்குறிச்சி (கரூர்), தர்மபுரி PTO, ஆண்டிபட்டி (தேனி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சாத்தூர் (விருதுநகர்), ஆனைமடுவு அணை (சேலம்), கடனா அணை (தென்காசி), கன்னிமார் (கன்னியாகுமரி), வட்டானம் (ராமநாதபுரம்), கழுகுமலை (தூத்துக்குடி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 6, களியல் (கன்னியாகுமரி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), விருதுநகர் AWS, எடப்பாடி (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), சோத்துப்பாறை (தேனி), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), உத்தமபாளையம் (தேனி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மண்டலம் 13 அடையார் (சென்னை), நாலுமுக்கு (திருநெல்வேலி), தென்காசி, பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பரமக்குடி (ராமநாதபுரம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), கல்லிக்குடி (மதுரை), தேக்கடி (தேனி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்) தலா 5, கோடிவேரி (ஈரோடு), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), அடையாறு (சென்னை), மதுரை நகரம், இரணியல் (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), சங்கரன்கோயில் (தென்காசி), சென்னிமலை (ஈரோடு), பேரையூர் (மதுரை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மொடக்குறிச்சி (ஈரோடு), ஆயிக்குடி (தென்காசி), தேவகோட்டை (சிவகங்கை), தழுதலை (பெரம்பலூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), பொன்னை அணை (வேலூர்), எழுமலை (மதுரை), குண்டாறு அணை (தென்காசி), சூலகிரி (கிருஷ்ணகிரி), மானாமதுரை (சிவகங்கை), பவானிசாகர் (ஈரோடு) தலா 4, பெரியாறு (தேனி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), வேதநாதம் (தூத்துக்குடி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), வத்திராயிருப்பு (விருதுநகர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திண்டுக்கல் (திண்டுக்கல்), தூத்துக்குடி (தூத்துக்குடி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), நாகர்கோயில் (கன்னியாகுமரி), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), திருப்பூர் PWD (திருப்பூர்), கிளன்மார்கன் (நீலகிரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), இளையாங்குடி (சிவகங்கை), நம்பியூர் (ஈரோடு), சங்கரி துர்க்கம் (சேலம்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), திருச்சுழி (விருதுநகர்), சிவகங்கை, ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), தரமணி ARG (சென்னை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), அமராவதி அணை (திருப்பூர்), கரியகோவில் அணை (சேலம்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), குப்பணம்பட்டி (மதுரை), சிவகிரி (தென்காசி), பெருங்களூர் (புதுக்கோட்டை), திருச்செந்தூர் (தூத்துக்குடி), தேனாம்பேட்டை (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), தல்லாகுளம் (மதுரை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சிட்டம்பட்டி (மதுரை), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெருந்துறை (ஈரோடு), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, பாலமோர் (கன்னியாகுமரி), விரகனூர் அணை (மதுரை), ஏற்காடு (சேலம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நாமக்கல், அழகரை எஸ்டேட் (நீலகிரி), காங்கேயம் (திருப்பூர்), வைகை அணை (தேனி), ராசிபுரம் (நாமக்கல்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அம்மாபேட்டை (ஈரோடு), ஆரணி (திருவண்ணாமலை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு), மாரண்டஹள்ளி (தர்மபுரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி), கருப்பாநதி அணை (தென்காசி), போடிநாயக்கனூர் (தேனி), கூடலூர் (தேனி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), இடையப்பட்டி (மதுரை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வாடிப்பட்டி (மதுரை), சோலையார் (கோயம்புத்தூர்), சூரங்குடி (தூத்துக்குடி), மிமிசல் (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), தர்மபுரி, வீரகனூர் (சேலம்), அடையாமடை (கன்னியாகுமரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), குழித்துறை (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), சோழவந்தான் (மதுரை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், வைப்பாறு (தூத்துக்குடி), திருக்குவளை (நாகப்பட்டினம்), களக்காடு (திருநெல்வேலி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கமுதி (ராமநாதபுரம்), திருப்பூர் தெற்கு, மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), கடலூர், மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மயிலம்பட்டி (கரூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), உதகமண்டலம் (நீலகிரி), சண்முகாநதி (தேனி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருமூர்த்தி IB (திருப்பூர்), மணியாச்சி (தூத்துக்குடி), பரங்கிப்பேட்டை (கடலூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), காரைக்கால் தலா 2, பெரியகுளம் (தேனி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஆண்டிபட்டி (மதுரை), புதுக்கோட்டை, பெரியபட்டி (மதுரை), பெரம்பலூர், RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), பெரியகுளம் (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு), குளச்சல் (கன்னியாகுமரி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), மேட்டுப்பட்டி (மதுரை), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆயிங்குடி (புதுக்கோட்டை), மண்டலம்5 உத்தண்டி (சென்னை), மணமேல்குடி (புதுக்கோட்டை), அரண்மனைப்புதூர் (தேனி), கோத்தகிரி (நீலகிரி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), அரூர் (தர்மபுரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), கடலூர் ஆட்சியர் அலுவலகம், மஞ்சளாறு (தேனி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மண்டலம்2 ஆலந்தூர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), எருமைப்பட்டி (நாமக்கல்), பல்லடம் (திருப்பூர்), பண்ருட்டி (கடலூர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), நிலக்கோட்டை (சென்னை), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கடலாடி (ராமநாதபுரம்), குண்டடம் (திருப்பூர்), மூலனூர் (திருப்பூர்), பாபநாசம் (திருநெல்வேலி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), பர்லியார் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்), வனமாதேவி (கடலூர்), பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), திருவண்ணாமலை, சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி), மண்டலம்3 U39 அடையார் (சென்னை), வேடசந்தூர் (திண்டுக்கல்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), அன்னூர் (கோயம்புத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), விருதாச்சலம் (கடலூர்), குப்பநத்தம் (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்), மேல் பவானி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications