WFH பார்க்கிறீங்களா? அலெர்ட் மக்களே..! இன்று இந்த இடங்களில் எல்லாம் பவர் கட்! முழு லிஸ்ட்!
சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று சென்னை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (21.07.23) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் ஜூலை 21 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி, பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே. ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்த பகுதிகளும்.
தாம்பரம்: கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோயில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர் புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ். ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐ.டி காரிடர்: ஈ.டி.எல் ஆனந்த நகர் 1 முதல் 3வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3 தெரு வரை, ஆர்.ஈ. நகர் சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி, பாரதி நகர், தர்மராஜா கோவில் தரமணி நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2 வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க் ஒ.எம்.ஆர் மேற்கு காரப்பாக்கம், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்: டைடல் நகர் சாஸ்திரி நகர் எல்.பி. ரோடு, காலசேஷ்தரா ரோடு, ஆர்.கே. நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யு
கிண்டி: ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், ஐய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்: எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், வி.ஜி.என் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், ஆபிசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: செங்குன்றம் விவேக் அக்பர் நகர், ஐய்யப்பன் கோவில் தெரு, பால கணேஷ் நகர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்: ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் 2 கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யு, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி மகளிர் பள்ளி திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 4000 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்: பி.டி. ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விருகம்பாக்கம் குமரன் காலனி 6 வது தெரு , வெங்கேடேஸ்வர தெரு ஆர்.ஆர். காலனி அலாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அப்பார்ட்மென்ட் ராமசாமி சாலை மகாதேவன் தெரு அரும்பாக்கம் எஸ்.பி.ஐ காலனி, பஜனை கோவில் 2வது தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி: மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாச்சலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி மாத்தூர் 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ இந்தியன் வங்கி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடையை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications