நாளை மின்தடை.. அடையாறு, தண்டையார்பேட்டை, நெற்குன்றம் மக்களே நோட்.. சென்னை மின் நிறுத்தம் விவரம்
சென்னை: சென்னையில் நாளை (19.07.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புபணி காரணமாக தண்டையார்பேட்டை, அடையாறு, நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தண்டையார்பேட்டை: மேலூர், மீஞ்சூர்நகர், டி.எச். ரோடு மீஞ்சூர் நகர், தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யா நகர், பி.டி.ஒ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம்/அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி. ஆர்.பாளையம், கொண்ட கரை, பள்ளிபுரம், வழுதிகை மேடு, கரையான்மேடு.

அடையாறு: பெசன்ட் நகர், மாளவியாஅவென்யூ, சாஸ்திரிநகர் 1 முதல் 4-வது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி. காலனி, சுப்ரமணியம் காலனி, 1 முதல் 3-வது தெரு, மாளவியா அவென்யூ, எம். ஜி.ரோடு, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3-வது குறுக்குத் தெரு, ஆர்.கே. நகர், மருந்தீஸ்வர்நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்.பி.ஐ.காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 6வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர், 1வது குறுக்குத்தெருசாஸ்திரி நகர், சங்கம் காலனி, பாலவாக்கம், பி.ஆர்.எஸ்.நகர், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் நகர் ஒருபகுதி, அம்பேத்கர் தெரு, பள்ளித் தெரு, வைத்தியர் தெரு, ம.பொ.சி.தெரு, சுப்புராயன் ராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காயிதே-இ-மில்லத் தெரு, வ.உ.சி. தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா தெரு, அமரநந்தா வில்லா, பாஸ்அவென்யூ, ஜெயசங்கர் நகர் முழு பகுதி, வைகோ சாலை.
நெற்குன்றம்: ரமனியம் குடியிருப்பு, போன் மில், எல்.எஸ்.மருத்துவமனை, பெருமாள் கோயில் வீதி, எ.வி.கே.தெரு, அருள்மிகு மீனாட்சி நகர், அழகம்மாள் நகர், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யு, சக்தி நகர் திருவ நகர்,திருவள்ளுவர்நகர்,கரு னீகர் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications