9 மணிக்கு டைம் ஸ்டார்ட்.. சென்னையில் இன்று எங்கு எத்தனை மணி நேரம் மின் தடை? லிஸ்டு பெருசா இருக்கே
சென்னை: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டு உள்ளது.
தாம்பரம்: கடப்பேரி எஸ்.பி.ஐ. காலனி, எம்.ஐ.டி கேட், ஜி.எஸ்.டி. சர்வீஸ் ரோடு, ராதா நகர், நேரு நகர், பழைய ஹஸ்தினாபுரம் ரோடு, பார்வதி மருத்துவமனை, ராமமூர்த்தி தெரு கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, கருமாரியம்மன் நகர், ஜீவா நகர் ராதாநகர் புருஷேத்தமன் நகர், சுந்தராதாம்மாள் காலனி, பத்மநாப நகர், என்.ஜி.ஓ. காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், கங்கையம்மன் நகர், திருப்போரூர் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

அடையாறு: ஐ.ஐ.டி காந்திமண்டபம் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டூர்புரம், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, தரமணி, கானகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, கோவிந்தராஜபுரம், பக்தவாச்சலம் நகர் 1 முதல் 5வது ரோடு பெசன்ட் நகர் 1 மற்றும் 3வது ஷீவார்ட் ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பீச் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு கொட்டிவாக்கம் கே.கே. ரோடு, பாரதி அவென்யு, காவேரி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, நியூ காலனி, பல்கலை நகர், ஈ.சி.ஆர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
ஐ.டி.காரிடர்: துரைப்பாக்கம் ஒ.எம்.ஆர். ரோடு கிழக்கு, இந்திராகாந்தி தெரு, நடேசன் காலனி, சோளிங்கநல்லூர், ஈஸ்வரன் சாலை, மணிமேகலை நகர், மெகா டி.வி, ஒ.எம்.ஆர் மேற்கு பகுதி எல் & டி சிறுசேரி விலேஜ், காரனை விலேஜ் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
கிண்டி: நங்கநல்லூர் பி.வி. நகர், எம்.ஜி.ஆர். ரோடு, கனகம்பாள் காலனி, காந்தி சாலை வேளச்சேரி மடிப்பாக்கம், ராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு தெருக்கள், பஜார் நகர், சீனிவாசா நகர், கோமதி நகர், திருஞானசம்பந்தர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
கே.கே. நகர்: ஆழ்வார்திருநகர் கனகதார நகர், விஜயா நகர், கங்கையம்மன் கோவில் தெரு, திருப்பதி நகர், வளசரவாக்கம் காவல் நிலையம் எஸ்.ஆர்.எம்.சி ஜி.கே. எஸ்டேட், லட்சுமி நகர், திரவியம் நகர், சின்ன போரூர், சப்தகிரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.ஈ. நகர், வன்னியர் தெரு, குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு மாங்காடு கணபதி நகர், ஹரி அவென்யு, அஷ்டலட்சுமி நகர், முத்துசாமி நகர், மங்களாபுரம், சிக்கராயபுரம், பாக்கியம் நகர், கோவூர் குமரன் நகர், ஆறுமுகம் நகர், மணிகண்ட நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை, ரெட்டி தெரு முடிச்சூர் பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்பு, வரதராஜபுரம்,தர்காஸ் ரோடு, நடுவீரப்பட்டு ஐய்யப்பன்தாங்கள் மெயின் ரோடு,ஆர் ஆர் நகர், திருவேற்காடு. கண்ணப்பாளையம், பாரிவாக்கம், குப்பத்துமேடு, அயில்சேரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
அம்பத்தூர்: திருவேற்காடு சுந்தரசோழபுரம், ராம் நகர், ஆர்.எம்.கே. லோட்டஸ் அவென்யு, சின்ன கோலடி தொழிற்பேட்டை I & II மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிழற் சாலை, ரெட்டி தெரு, கவரை தெரு, கல்யாணி எஸ்டேட் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.
செங்குன்றம்: சோத்துபெரும்பேடு அல்லிமேடு, ஒரக்காடு, பாளையம், அருமந்தை, மாறம்பேடு, அங்காடு, வெள்ளிவாயல் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும், தண்டையார்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. ரோடு, சோலையப்பன் தெரு,கப்பல்போலு தெரு,வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு,ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமனுஜம் தெரு,சஞ்சீவராயன் தெரு,சுப்புராயன் தெரு,பாலுமுதலி தெரு,பழையவண்ணாரப்பேட்டை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்த அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications