கமல்ஹாசனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லைன்னாலும் பிறப்பால் அவர் ஒரு இந்து- பிரேமலதா
Recommended Video
சென்னை: கமல்ஹாசனுக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் அவர் பிறப்பால் ஒரு இந்து என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கமலுக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தி உள்ளன. இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் கமல்ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பிறப்பால் அவர் ஓர் இந்து.
மதரீதியான கருத்துகளை பேசும் போது யாராக இருந்தாலும் சிந்தித்துப் பேச வேண்டும். எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசினாலும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின்- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரின் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இருவரின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என நாங்கள் கருதுகிறோம் என பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications