சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது
Subscribe to Oneindia Tamil
Recommended Video
கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்தது
சென்னை: சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த வினு அஜய் உள்ளிட்ட மாணவர்கள் ஒரு காரில் சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பக்கிங்ஹாம் கால்வாய் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் நிலை தடுமாறி பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாயந்தது. இதில் கார் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கியது. கால்வாயில் கார் மூழ்கிய நிலையில் காரின் கதவை திறந்து மாணவர்களே வெளியேறியதுடன், காரை கிரேன் உதவியுன் மீட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பிற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க மாணவர்களே காரை கால்வாய்க்குள் திருப்பியதாக தெரியவந்துள்ளது.
More From
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications