அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்
சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி குழப்பம் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

நமச்சிவாயம், அவரது ஆதரவாளர் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். பாஜகவில் இணைய நமச்சிவாயம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை நமச்சிவாயம் குழுவினர் சந்திக்க உள்ளனர்.
இச்சந்திப்பின் போது நமச்சிவாயமும் அவரது ஆதரவாளர்களும் பாஜகவில் இணைவார்கள் அல்லது இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications