கேட்டது கிடைக்கவில்லை.. தேர்தலில் போட்டியிடவில்லை.. புதியநீதிக் கட்சி திடீர் முடிவு
சென்னை: அதிமுக கூட்டணியில் இன்னொரு அதிருப்தி வெடித்துள்ளது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று புதிய நீதிக் கட்சி அறிவித்துள்ளது.
சமீபத்தில்தான் தேமுதிக, அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. அக்கட்சி 41 தொகுதிகள் கேட்டிருந்தது. ஆனால் 13 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக அதிமுக கூறியதால் தேமுதிக விலகியது.

இந்த நிலையில் புதிய நீதிக் கட்சி 9 இடங்கள் வரை அதிமுகவிடம் கேட்டிருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 2 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முன்வந்ததாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சி இன்று கூட்டணியிலிருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளது.
தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் சீட் கொடுக்கப்படாததால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற இக்கட்சி லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிட்டார். பணத்தை தண்ணீராக இறைத்தார். ஆனாலும் தோல்வியைத் தழுவினார். இந்த முறை சட்டசபைத் தேர்தலில் வேலூரில் போட்டியிடும் கனவில் இருந்தார். ஆனால் தற்போது எல்லாம் கனவாகி விட்டது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications