மோடி அரசு இல்லை.. தமிழகத்திற்கு காங். அரசால்தான் அதிக நன்மை.. 60% மக்கள் கருத்து- புதியதலைமுறை சர்வே
சென்னை: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான், தமிழகத்திற்கு கூடுதல் நன்மைகள் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்து அதை இன்று வெளியிட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் தேர்தல் கருத்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மற்ற அம்சங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி மக்களிடம் விடை காணப்பட்டது.

அதில் ஒரு கேள்வியில் மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசை விட தற்போதைய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் நன்மைகளை செய்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்று முன்வைக்கப்பட்டது.
அதில் 22.87 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்து உள்ளனர். அதேநேரம் இல்லை என்று சொன்னவர்கள் 60.03 சதவீதம்.
அதாவது முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு தான் தமிழகத்திற்கு அதிக நன்மைகளை செய்துள்ளது என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் கருத்து கூறியுள்ளனர். வேறு கருத்து கூறியோர் எண்ணிக்கை 7.09%. தெரியாது அல்லது சொல்ல இயலாது என்று கூறியவர்கள் 10.1 சதவீதம் பேர்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications