யார் பிரதமர்? தந்தி டிவி கருத்து கணிப்பில் 7-வது முறையாக ராகுல் காந்தியிடம் தோற்ற மோடி- பரபர முடிவு!
சென்னை: தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் தந்தி டிவி கடந்த 7 மாதங்களாக நடத்தி வரும் கருத்து கணிப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தொடர்ந்து அமோக ஆதரவைப் பெற்று வருகிறார். பிரதமர் மோடிக்கு குறைவான ஆதரவுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2024-ஐ முன்வைத்து கடந்த மே மாதம் முதல் தந்தி டிவி, பிரதமர் மோடி- மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முன்வைத்து தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

1) தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்?
ராகுல் காந்தி - 69%
பிரதமர் மோடி- 26 %
மற்றவர்கள் - 5%
இதே தலைப்பில் கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள்:
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கான ஆதரவு விவரம்:
மே மாதம் - 71%
ஜூன் மாதம் - 70%
ஜூலை, ஆகஸ்ட்டில்- 71%
செப்டம்பரில்- 70%
அக்டோபரில் 70%
நவம்பரில் 69%
பிரதமர் மோடிக்கான ஆதரவு:
மே, ஜூன் மாதங்களில் 29%
ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 28%
செப்டம்பரில் 30%
அக்டோபரில் 25%
நவம்பரில் 26%
2 ) சமமான கூட்டாட்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்?
ராகுல் காந்தி 68%
பிரதமர் மோடி- 28%
இதே தலைப்பில் கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவு விவரம்

ராகுல் காந்திக்கான 7 மாத ஆதரவு விவரம்:
மே - 69%
ஜூன் - 70%
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் - 71%
அக்டோபர்- 70%
நவம்பர்- 68%
பிரதமர் மோடிக்கான 7 மாத கால ஆதரவு விவரம்:
மே 29%
ஜூன் 30%
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 29%
அக்டோபர் 28%
நவம்பர்- 28%
இக்கருத்து கணிப்பு மொத்தம் 40 தொகுதிகளில் 2,500 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications