போதும்ப்பா.. அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்தோடு இன்று அமெரிக்கா கிளம்பிச் செல்கிறார். சுமார் 20 நாட்கள் அவர் அங்கேயே தங்கியிருந்து ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தது, காலா, 2 பாயிண்ட் ஓ, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்ததால் சோர்வாக காணப்படுகிறார். எனவவே ஓய்வுக்காக இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.

இந்த பயணம் சிகிச்சைக்காக என்று வெளியான தகவல்களை மறுக்கிறது ரஜினிகாந்த் தரப்பு. அமெரிக்கா செல்வது, ஓய்வு எடுக்கவே என்றும் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பேட்டி தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அமெரிக்காவில் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், வேறு தொடர்புகள் இன்றி, நிம்மதியாக ஓய்வெடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.
"நீங்க அமெரிக்கா போரீங்களா..அப்படின்னா தமிழ்நாட்டை யாரு தலைவா காப்பாத்துறது?" என்று சமூக வலைத்தளங்களில் கேட்டு குமுறுகிறார்கள் அவரது ரசிகர்கள்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications