#RealHai: IIFA 2022ல் கலந்து கொள்ள செம சான்ஸ்.. ஜோஷில் ரியல் வீடியோக்களை வெளியிடுங்கள்! வெல்லுங்கள்!
சென்னை: இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ ஆப் என்றால் அது தற்போது ஜோஷ் (Josh) செயலிதான். யூசர்களை கொண்டாட வைக்கும் ஜாலியோ ஜிம்கானா செயலியாக ஜோஷ் (Josh) உருவெடுத்துள்ளது. புது புது கன்டென்ட், சூப்பர் வீடியோக்கள். பல மொழி வீடியோக்கள் மூலம் ஜோஷ் (Josh) வேகமாக வளர்ந்துள்ளது. இளைஞர், இளைஞிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட மிகப்பெரிய மேடையாக ஜோஷ் (Josh) செயலி உருவெடுத்துள்ளது.
பலரின் விருப்பமாக உருவெடுத்து இருக்கும் ஜோஷ் (Josh) செயலி பல சுவாரசிய கண்டெண்ட்களை தொடர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி ஜோஷ் (Josh) செயலி நடந்தும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கான மீட்ஸ் அப்கள், பல்வேறு போட்டிகள் ஆகியவையும் மக்கள் இடையே கவனம் பெற காரணமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளம் தற்போது முழுக்க முழுக்க பில்டர்கள், எபெக்ட்கள் மூலம் நிறைந்துள்ள நிலையில்தான் தற்போது ஜோஷ் (Josh) செயலி #RealHai என்று மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அது என்ன #RealHai என்று கேட்கிறார்களா? இந்த பிரச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? மேலே படியுங்கள்!
இந்த பிரச்சாரம் முக்கியமாக நமது பாரம்பரிய விஷயங்களை மையப்படுத்தியது. அதாவது நீங்கள் முழுக்க முழுக்க ஒரிஜினலாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க நீங்கள் ரா வீடியோக்களை.. பெரிதாக பிராக்ஸ்டிஸ் இன்றி வெளியிட வேண்டும்.
இந்த போட்டிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இந்த போட்டியில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் சஜித்தின் சஜித் வஜீத் வீடியோவிற்கு ஆடி உள்ளனர். இந்த #RealHai மூலம் நீங்கள் உண்மையாக இருக்க முடியும், முகமூடி இன்றி எந்த கவலையும் இன்றி உங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும்.

இந்த போட்டிக்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டும் விதமாக #RealHai டேக்கில் நீங்கள் வெளியிட வேண்டும். காமெடி, டான்ஸ், எண்டர்டெயின்மெண்ட், பேஷன், பிட்னெஸ் மற்றும் உணவு ஆகிய பிரிவுகளில் நீங்கள் #RealHai வீடியோக்களை போடலாம்.
ஜோஷ் செயலியில் ஏற்கனவே #RealHai போட்டி தொடங்கிவிட்டது. இதில் ஏற்கனவே பல ஜோஷ் யூசர்கள் வீடியோக்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.
https://share.myjosh.in/content/36b2d41d-b99b-4039-ba0a-7f3bacf09343?ref_action=click https://share.myjosh.in/content/2c23254f-f571-4aed-ba7d-60877a1f7be2?ref_action=click
https://share.myjosh.in/video/25e00c90-2663-4a7f-8477-d7dd0ba89080?u=0x12ca91d8b5e71da9 https://share.myjosh.in/video/a4582280-df36-4449-8b95-ee449bf83c37?u=0xd60d9da97cdc50bb https://share.myjosh.in/video/715583d2-1fb6-4019-b4cf-ed0e83190b93?u=0xb796372a2d2dd0af https://share.myjosh.in/video/911cf456-90d2-49d7-9908-f194fe4b1f5e
https://share.myjosh.in/video/cbf1e51a-7987-4ac7-bcee-0739b570239c?u=0x12ca91d8b5e71da9
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் உள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் நபர்களுக்கு அபு தாபியில் ஜூன் 2 முதல் ஜூன் 4 நடக்கும் IIFA 2022 சினிமா விழாவில் பிரபலங்களை காணும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சிறப்பான போட்டியின் பங்கேற்பாளராக இருக்க வேண்டுமா? உடனே உங்கள் ஜோஷ் ஆப்பை எடுத்து அதில் #RealHai டேக்கின் கீழ் வீடியோக்களை போடுங்கள். யாருக்கும் தெரியும் நீங்களும் வெற்றிபெற்று IIFAல் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே இந்த முறை போன் பில்டர்களை துறந்துவிட்டு உங்களின் ரியல் வீடியோக்களை #RealHai டேக்கின் கீழ் பதிவிடுங்கள்!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications