20 ரூபாய் இருக்கா? வருடம் ரூ.436 மட்டும் கட்டினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும் திட்டம்
சென்னை: 20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் காப்பீட்டு திட்டம் குறித்து தெரியுமா? அதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?
பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு, சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.. அதில் ஏராளமான மக்களின் ஆதரவை பெற்றது, மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமாகும்.. விபத்துக்கான காப்பீடு திட்டம், இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டமாகும்.

ஏழை எளிய மக்கள் அனைவரும் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, கடந்த 2015-ம் ஆண்டு இந்த காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு வருடத்திற்குள் தற்செயலான மரணம் மற்றும் இயலாமை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது.
விபத்துகள் : இந்த திட்டத்தின்மூலம், Accidental Death காப்பீட்டின்படி, ஒரு நபர் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.. Total Disability காப்பீட்டின்படி, விபத்து ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்து இருந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.. Partial Disablity காப்பீட்டின்படி, விபத்து மூலம் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து இருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
ஆனால், தற்கொலை செய்து கொண்டால், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தினால் எந்த பயனும் இல்லை.. ஆனால், கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால் காப்பீடு கிடைக்குமாம்.. அதேசமயம், ஊனமுற்றோர் இதில் பயன்பெற முடியாது..
20 ரூபாய்: வெறும் 20 ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் வருட சந்தா வெறும் ரூ.436 மட்டுமேயாகும்.. இதற்கு வருடச் சந்தா ரூ.20 ஆகும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் தொகையை மாற்றுவார்கள்.
அதுமட்டுமல்ல. 18 வயது நிரம்பியவர்கள் முதல் 70 வயது உடையவர்கள் வரை இத்திட்டத்தின் பயன்பெறலாம். அத்துடன், இந்த திட்டத்தை வருடந்தோறும் புதுப்பிக்கவும் முடியும்.. இந்த திட்டத்தில் முதிர்வு தொகையாக எதுவுமே கிடைக்காது. வங்கி அல்லது தபால் துறையில் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாதிட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீங்க சேர விரும்பினால், தபால் துறை மற்றும் வங்கிகளை அணுகலாம்..
விண்ணப்பம்: sms அல்லது நெட் பேங்கிங் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்... அல்லது இதற்கெனவே உள்ள அதிகாரப்பூர்வ வெப்சைட்களிலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, உங்கள் வங்கியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications