சேலம் திமுகவில் திடீர் அதிரடி.. வீரபாண்டி ராஜா பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்..!
சென்னை: சேலம், நாமக்கல் மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ ராஜா திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம், நாமக்கல் மாவட்ட திமுகவில் நிர்வாகிகளை மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வந்த வீரபாண்டி ஆ ராஜா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ஆ.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரபாண்டி ஆ ராஜாவுக்கு பதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்,ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம் செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த காந்தி செல்வன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications