"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..!
மதுரையில் சசிகலாவுக்காக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
சென்னை: சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார் என்று போலீஸ்காரர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இன்னும் சில தினங்களில் சசிகலா விடுதலை ஆகி வர வாய்ப்புள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், அவரது வருகை அமமுக, அதிமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெளியே வந்த பிறகு சசிகலா என்ன முடிவெடுப்பார், என்ற ஆவல் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது. இந்நிலையில்தான், சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ்கார் போஸ்டர் அடித்துள்ளார். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிஅருகே செக்காணூரணியை சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவர்தான் சசிக்கலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த, சோழநாட்டுபேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டருக்கு கீழே, "காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம்" என்று குறிப்பிட்டு 2 பேரின் போட்டாக்களும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications