உடனே அதிரடி ஆஃபரில் வாஷிங் மெஷின் வாங்க வேண்டுமா?.. சத்யா ஷோரூமின் வாவ் தள்ளுபடி!
வீட்டு சாதன பொருட்களின் விற்பனையில் கிங்காக இருக்கும் சத்யா ஷோரூம் தற்போது வாஷிங் மெசினுக்கு அளித்து இருக்கும் ஆஃபர்கள் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.
சென்னை: வீட்டு சாதன பொருட்களின் விற்பனையில் கிங்காக இருக்கும் சத்யா ஷோரூம் தற்போது வாஷிங் மெசினுக்கு அளித்து இருக்கும் ஆஃபர்கள் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.
தமிழகம் முழுக்க 91 கிளைகளுடன் சத்யா தற்போது பரந்து விரிந்து இருக்கிறது. வீட்டு உபயோக சாதன பொருட்கள் தொடங்கி, லேப்டாப், மொபைல், டேப்லெட் என்று யூத்களை கவரும் பொருட்கள் வரை அனைத்தும் சத்யா ஷோரூமில் தற்போது கிடைக்கிறது.
உள்ளே வந்ததில் இருந்து வெளியே செல்லும் வரை வாயை ''வாவ்'' என்று ஆச்சர்யமாக திறந்து வைத்திருக்கும் அளவிற்கு சத்யா ஷோரூமில் அத்தனை பொருட்கள் உள்ளது.
உலகின் முக்கிய பிராண்ட் பொருட்கள் எல்லாம் சத்யா ஷோரூமில், ஒரே இடத்தில் மொத்தமாக கிடைக்கிறது. அட பிராண்ட் மட்டுமா, இதோ வச்சுக்கோங்க ஆஃபர் என்று சத்யா பல ஆஃபர்களை கில்லி போல் அள்ளி அள்ளி கொடுக்கிறது.
மிக சிறந்த பொருட்கள், நல்ல ஆஃபரில் கிடைத்தால் மக்கள் வேண்டாம் என்றா சொல்வார்கள்? அதுவும் சத்யா போன்ற ''சூப்பர் மாஸ்'' ஷோரூமில் கிடைத்தால் வாங்காமலா போவார்கள்? அப்படித்தான் தற்போது சத்யா ஷோரூம் வாஷிங் மெசினில் சூப்பர் ஆஃபர் அளித்து இருக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தற்போது வாஷிங் மிசின் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் அதன் விற்பனையும் அதிகமாகிவிட்டது. இவ்வளவு தேவை இருக்கும் போது யாராவது ஆஃபர் கொடுப்பர்களா? ஆனால் சத்யா ஷோரூம் அதன் ஸ்வீட் கஸ்டமர்களுக்காக ஆஃபர் கொடுக்கிறது.
தற்போது சத்யாவில் 6 KG பிரண்ட் லோடிங் Full ஆட்டோமெடிக் வாஷிங் மெசின் 10 வருட மோட்டார் வாரண்ட்டி உடன் வழங்கப்படுகிறது. சாதாரணமாக இல்லை மக்களே, எங்கும் கிடைக்காத 27 % அதிரடி தள்ளுபடியுடன் வழங்குகிறது.
இதன் விலை வெறும் 17990 ரூபாய் மட்டும்தான். இப்போதே சத்யாவில் கூட்டம் அலைமோதுவதால், இச்சலுகை டிசம்பர் 15 மற்றும் 16 அன்று மட்டும் உள்ளது. அட இவ்வளவு சொல்லியும் ஏன் மக்களே வெயிட் பண்ணுறீங்க.. வேகமா சத்யாவில் கம்முன்னு வாஷிங் மெஷின் வாங்கி ஜம்முன்னு இருங்க!
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 88805 98985 என்ற எண்ணிற்கு அழையுங்கள் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள சத்யா ஷோரூமிற்கு வாருங்கள்.
இந்த ஆஃபரை பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிடுங்கள்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்














Click it and Unblock the Notifications