நெல்லை மாவட்டத்தில் திமுக ஆதிக்கம் தொடருமாமே.. நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி முகம்.. சர்வே
சென்னை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சத்தியம் டி.வி கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை தொகுதியில் திமுக 39% அதிமுக 35% அமமுக 15% வாக்குகள் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ்- 36%; அதிமுக 31%; அமமுக 29% நாம் தமிழர் 4% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம்:தொகுதியில் திமுக- 46%; அதிமுக 45%; அமமுக 4%; நாம் தமிழர் 4% மநீம 1% வாக்குகள் பெரும் என கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் பாஜக - 42%; திமுக 39% அமமுக 9%; நாம் தமிழர் 9% மநீம 1% வாக்குகள் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் லெட்சுமணன் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications